Alagesh - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  Alagesh
இடம்
பிறந்த தேதி
பாலினம்
சேர்ந்த நாள்:  25-Jun-2021
பார்த்தவர்கள்:  8
புள்ளி:  0

என் படைப்புகள்
Alagesh செய்திகள்
Alagesh - பாண்டிச்செல்வி அழகர்சாமி அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
25-Jun-2021 6:35 am

உன்னைச் சுற்றி வந்த
அன்னம் ஒன்று
அல்லாடி நிற்க கண்டேன்...
நீ வளர்த்த பாசக் கிளி ஒன்று
பரிதவிக்க கண்டேன்.....உன்
மௌனத்தின் காரணம் புரியாமல்.....
கண்டும் காணாதவனாய்
கடந்து செல்ல பார்க்கிறாய்....நீ
கடந்து செல்லும் வழியெங்கும்
உன் காலடி தடமாய் நானிருப்பேன்...
காலம் உள்ள வரை தொடரும்....
என் காதலின் பயணம்
உன் காலடி தடமாய்...!!

மேலும்

கருத்துகள்

மேலே