அமர் - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  அமர்
இடம்:  சென்னை
பிறந்த தேதி :  29-Mar-1989
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  10-Mar-2018
பார்த்தவர்கள்:  44
புள்ளி:  7

என்னைப் பற்றி...

பிறப்பால் தமிழன் அல்ல... ஆனால் கற்றது தமிழ்.... தமிழ் என்னும் மொழியின் போதையில் மயங்கியவன்....

என் படைப்புகள்
அமர் செய்திகள்
அமர் - அமர் அளித்த எண்ணத்தை (public) பகிர்ந்துள்ளார்
12-Apr-2020 12:03 am

உன் பார்வையின் கூர்மையே போதுமடி
என் கருங்கல் இதயமும் நொறுங்குதடி
உன் வாசம் தீண்டியது ஏனோ அடி
என் சுவாசமும் வெளிவர தயங்குதடி
உன் நறுமுகம் பார்த்ததும் ஏனோ அடி
என் இமைகளும் துடித்திட மறுக்குதடி

மேலும்

அமர் - எண்ணம் (public)
12-Apr-2020 12:03 am

உன் பார்வையின் கூர்மையே போதுமடி
என் கருங்கல் இதயமும் நொறுங்குதடி
உன் வாசம் தீண்டியது ஏனோ அடி
என் சுவாசமும் வெளிவர தயங்குதடி
உன் நறுமுகம் பார்த்ததும் ஏனோ அடி
என் இமைகளும் துடித்திட மறுக்குதடி

மேலும்

அமர் - படைப்பு (public) அளித்துள்ளார்
30-May-2019 11:30 pm

நான் எழுதிய கவிதையின் வரிகள் நீ
நான் தீட்டிய ஓவியத்தின் வண்ணங்கள் நீ
என் இறுகிய இதயத்தில் சிறு துளி ஈரம் நீ
என் ஆண்மைக்குள் ஒளிந்திருக்கும் வெட்கம் நீ
என் இதயத்தில் முட்டாய் மலரும் காதல் நீ

மேலும்

அமர் - அமர் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
13-Mar-2018 12:16 am

வாழ்க்கை வரையறை
ஆரம்பம் - கருவறை
முடிவு - கல்லறை

மேலும்

நன்றி தோழரே 14-Mar-2018 11:03 pm
யதார்த்தமான கண்ணோட்டம் இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 13-Mar-2018 5:49 pm
அமர் - படைப்பு (public) அளித்துள்ளார்
24-Mar-2018 3:55 pm

நேரத்தின் நேரம் எல்லாம் உன்னை பார்த்த முச்சுடன் காற்றின் சுவசம் இங்கு உன்னை தொட மாயம் செய்வேன்.... கனவிலும் இதை போல் காட்சி எங்கும் கண்டதில்லை என்று சொல்லி ரசிக்க.... போராட்டம் என்னும் சொல்லின் அர்த்தம் நானும் தெரிந்து கொள்ள..... போரின் வாளை போல் உந்தன் கண்கள் என்னை கோல்ல அடாடா வலி கூட சுகம் என்றால் சுகம் என்ற சொல் என்னவோ.....

மேலும்

அமர் - படைப்பு (public) அளித்துள்ளார்
15-Mar-2018 9:28 pm

எப்படி மறவேன் அவள் மயக்கிடும் கயல்விழி...

அவள் மிளிர்கின்ற பழு நிற மேனி...

அவள் விடர் போன்ற கார் நிற கூந்தல்...

அவள் முகை போன்ற மோகன புன்னகை...

ஏக்கணம் மறவேன் நான் அவளை.... அக்கணம் மறைவேன் நான்.....

மேலும்

இதயத்தில் குடிகொண்டுள்ளவாள் மறப்பது கடினம் ....அருமை 16-Mar-2018 9:18 pm
அருமை ....... 16-Mar-2018 10:05 am
மறவேன் என்பது சரியான பதம்தானா? விளக்கவும் 15-Mar-2018 11:18 pm
அமர் - அமர் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
13-Mar-2018 12:16 am

வாழ்க்கை வரையறை
ஆரம்பம் - கருவறை
முடிவு - கல்லறை

மேலும்

நன்றி தோழரே 14-Mar-2018 11:03 pm
யதார்த்தமான கண்ணோட்டம் இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 13-Mar-2018 5:49 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (1)

ஆரோ

ஆரோ

விழுப்புரம்,(சென்னை)

இவர் பின்தொடர்பவர்கள் (1)

ஆரோ

ஆரோ

விழுப்புரம்,(சென்னை)

இவரை பின்தொடர்பவர்கள் (1)

ஆரோ

ஆரோ

விழுப்புரம்,(சென்னை)
மேலே