அமரன் - சுயவிவரம்

(Profile)

வாசகர்
இயற்பெயர்:  அமரன்
இடம்
பிறந்த தேதி
பாலினம்
சேர்ந்த நாள்:  18-Oct-2022
பார்த்தவர்கள்:  44
புள்ளி:  3

என் படைப்புகள்
அமரன் செய்திகள்
அமரன் - படைப்பு (public) அளித்துள்ளார்
12-Sep-2023 5:42 pm

அரக்கப்பறக்க அலைந்துதிரிந்து பிறந்தவீட்டின் தரம்கொஞ்சம் நிமிர்ந்து நிற்க தன்னைத்தானே உடைத்துக்கொள்ளும் சிற்பி அவள்.

ஏராமாய் ஏளனங்கள் தாராளமாய் துயரங்கள் என அவள் படித்திடாத பாடங்களில்லை. அடுத்தடுத்த அடிகளையும் இடுகிறாள் முன்னேறி.

தந்தை, தாய்க்கோர் மகளாய் வந்துசேர்ந்ததை தவிர வேறோர் வரம் அவள் பெற்றதில்லை. மாதம்வந்துசேரும் மங்கைவலியும் அதிகமாக இலவசம்.

அன்னைக்கு பெயரெடுத்துத்தரும் பாக்கியத்தைத்தவிர வேறேதும் ஆசைகொண்டதுமில்லை, இந்த இலவச இணைய நாட்களிலே!

ஆண்துணையோ, யார்துணையோ, ஏதும் அவள்பக்கமில்லை, கலங்கி நிற்கும் கோழையில்லை.

நித்தம் ஓட்டமும்,வறுமையின் வாட்டமும்,உடலில் ஊட்டமென்பதே சிதைக்

மேலும்

அமரன் - அமரன் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
18-Oct-2022 9:44 am

தேர்வு அழைப்பிற்காக முதல்முறையாய் அம்மாவுடன் நான் மதுரை சென்றநாள்.

வரமுனைப்பின்றி மகனுக்காய் சம்மதித்த அவள் முகம் இன்றும் என்னை வதைக்கிறது.

இருவேளை பேருந்துகட்டணம் மற்றும் மதிய உணவுக்காக இரண்டு நூறுரூபாய் நோட்டுக்களை சேர்க்க, முந்திய தினத்திலே கட்டடவேளையில் எத்தனை கற்களை சுமந்தாளோ.

அனைவர்மத்தியிலும் வந்துநிற்க அவள் தேடிய சேலையில் ஏதும்சிறப்பில்லை. முடிந்த பொங்கலுக்கு அரசாங்கம் தந்த இலவசம். மஞ்சள்கயிரு மட்டுமே அணிய கல்லூரி கட்டணம் காரணமாயிருந்தது.

வழிசொல்லவும் வாழ்த்துக்கள் சொல்லவும் எவருமில்லை எனக்கு,
அவள் பெருமிதம் தவிர.
நினைத்துக்கொண்டேன் நீ மட்டும் போதும் அம்மா என்று
இப்போது

மேலும்

அமரன் - படைப்பு (public) அளித்துள்ளார்
19-Oct-2022 12:11 pm

அன்றோர் வியாழக்கிழமை, வழக்கம்போலின்றி வண்ணமயமாய், புன்னகையோடு பேராசிரிய பெருமக்கள், அத்தனை துறைகளின் நட்புநெஞ்சங்களும் அணியணியாய்,
 
அவனெங்கே இவளெங்கே என்றெல்லாம் தேடிப்போய் கைகுலுக்கி எனைப்பற்றி பக்கங்களில்  எழுதக்கேட்டு
விடைபெறப்போகும் நாள்,

நேற்றுவரை தொடர்ந்துவந்த உல்லாசப்பயணங்களெல்லாம் நாளைமுதல் மாறிப்போகுமென மனம்கொஞ்சம் கணம்கூட,

உயிர்நண்பன் தோள்பிடித்து வேறறோர் வட்டாரத்தில் நாளொரு சினிமா, தினம்சில தெருக்களென கொடிகட்டி
சுற்றித்திரிந்த வசந்தநாட்களை நினைத்து ரணம் உச்சம்தொட்ட கடைசி மணித்துளிகள்,

கல்லூரிப்பிரிவு நாள்!

காதல்சில, நட்புபல ,எனவெல்லாம் வசந்தநேரங்களை தொகுப்பாய்ச்

மேலும்

அமரன் - படைப்பு (public) அளித்துள்ளார்
18-Oct-2022 9:44 am

தேர்வு அழைப்பிற்காக முதல்முறையாய் அம்மாவுடன் நான் மதுரை சென்றநாள்.

வரமுனைப்பின்றி மகனுக்காய் சம்மதித்த அவள் முகம் இன்றும் என்னை வதைக்கிறது.

இருவேளை பேருந்துகட்டணம் மற்றும் மதிய உணவுக்காக இரண்டு நூறுரூபாய் நோட்டுக்களை சேர்க்க, முந்திய தினத்திலே கட்டடவேளையில் எத்தனை கற்களை சுமந்தாளோ.

அனைவர்மத்தியிலும் வந்துநிற்க அவள் தேடிய சேலையில் ஏதும்சிறப்பில்லை. முடிந்த பொங்கலுக்கு அரசாங்கம் தந்த இலவசம். மஞ்சள்கயிரு மட்டுமே அணிய கல்லூரி கட்டணம் காரணமாயிருந்தது.

வழிசொல்லவும் வாழ்த்துக்கள் சொல்லவும் எவருமில்லை எனக்கு,
அவள் பெருமிதம் தவிர.
நினைத்துக்கொண்டேன் நீ மட்டும் போதும் அம்மா என்று
இப்போது

மேலும்

மேலும்...
கருத்துகள்

மேலே