ஆதி - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  ஆதி
இடம்:  செங்கோட்டை, தென்காசி
பிறந்த தேதி :  04-Jul-1988
பாலினம் :  பெண்
சேர்ந்த நாள்:  23-Jan-2020
பார்த்தவர்கள்:  13
புள்ளி:  0

என் படைப்புகள்
ஆதி செய்திகள்
ஆதி - ஆதி அளித்த எண்ணத்தை (public) பகிர்ந்துள்ளார்
27-Jan-2020 1:34 pm

              தந்தை


அன்பு, அதிகாரத்தின் அகராதி! 
தன் ஆசைகள் துறந்து
இன்பம் பரப்பும் ஈகையாளன்! 
உவகை கொள்ள குடும்பம்
ஊனுருக உழைப்பவன்! 
எண்ணம் யாவும்தன் பிள்ளை யின் ஏற்றமே கொண்டு ஐயம் ஒழிக்கும் ஆசான்! 
தன் பெண்டு, பிள்ளைகளின் துயர் துடைக்கும் ஔடதம்!! 

மேலும்

ஆதி - எண்ணம் (public)
27-Jan-2020 1:34 pm

              தந்தை


அன்பு, அதிகாரத்தின் அகராதி! 
தன் ஆசைகள் துறந்து
இன்பம் பரப்பும் ஈகையாளன்! 
உவகை கொள்ள குடும்பம்
ஊனுருக உழைப்பவன்! 
எண்ணம் யாவும்தன் பிள்ளை யின் ஏற்றமே கொண்டு ஐயம் ஒழிக்கும் ஆசான்! 
தன் பெண்டு, பிள்ளைகளின் துயர் துடைக்கும் ஔடதம்!! 

மேலும்

கருத்துகள்

மேலே