Anbu Manam - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  Anbu Manam
இடம்:  karur
பிறந்த தேதி :  24-Mar-1996
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  13-Dec-2019
பார்த்தவர்கள்:  1
புள்ளி:  0

என் படைப்புகள்
Anbu Manam செய்திகள்
Anbu Manam - balu அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
18-Dec-2019 11:17 pm

அவளின் மனசாட்சி

ஏனடி அவனை இப்படி சோதிக்கிறாய்.
நிழல் போல் உன்னை நீ போகும் இடமெல்லாம் தொடருபவனை
ஏன் உன் மனம் ஏற்க மறுக்கிறது.
அவன் காதலை உன்னிடம் சொல்லிய பிறகு
நீ அவனுக்கு உண்டு, இல்லை என்று ஏன் சொல்ல மறுக்கிறாய்.
ஏன் இந்த தடுமாற்றம்.
ஒரு மனம் அவன் காதலை
ஆராதனை செய்கிறது.
இன்னொரு மனம் வேண்டாம் என்று தடுக்கிறது.
ஆசை மனம் அனுபவிக்கிறது.
காதலை மறுக்கின்ற மனம் உன்னை பயமுறுத்துகிறது.
அச்சம் உன்னை அலைகழிக்கிறது.
ஆனந்தம் உன்னை கற்பனையில் அவனுடன் டூயட் பாட செய்கிறது.
எந்த கோணத்தில் பார்த்தாலும் அவன் மிக நல்லவன் தான்.
அப்ப அவனிடம் உன் சம்மதத்தை சொல்ல போகிறாய்.
என்னடி மீண்டும் உன்

மேலும்

கருத்துகள்

மேலே