ஆஞ்சலோ ஆண்ட்ரூ - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  ஆஞ்சலோ ஆண்ட்ரூ
இடம்:  ஏரல்
பிறந்த தேதி :  29-Mar-1993
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  16-Jul-2018
பார்த்தவர்கள்:  16
புள்ளி:  0

என்னைப் பற்றி...

கவிதை_ அது காலத்தின் கொஞ்சல்

என் படைப்புகள்
ஆஞ்சலோ ஆண்ட்ரூ செய்திகள்
ஆஞ்சலோ ஆண்ட்ரூ - ஆஞ்சலோ ஆண்ட்ரூ அளித்த எண்ணத்தை (public) பகிர்ந்துள்ளார்
16-Jul-2018 4:00 pm

     அகத்தின் அழகு

  ஆனந்தத்தின் அருவி
 இதயத்தின் இன்னிசை
  ஈகையின் ஈர்ப்பு
உள்ளத்தின் உறைவிடம்
ஊக்கத்தின் உயிர்நாடி
எதிர்பார்ப்பின் ஏடு
பக்கத்தின் தாக்கம்
ஐஸ்வர்யத்தின் ஆரம்பம்
ஒற்றை சொல் ஓவியம்
ஓராயிரம் யுகம் சென்றாலும்
சொல்லும்
ஔவை தமிழ் கடவுளின் நெல்லிக்கனி அன்பு
அம்மாவின் அன்பு அணைத்து காக்கும்
அப்பாவின் அன்பு கண்டித்து திருத்தும்
அன்பு எனும் ஆணிவேர் இல்லாமல்
அறம் எனும் ஆலமரம் உண்டோ?

மேலும்

இயற்கை- இலவச கண்காட்சி

 அதிகாலையிலே மின்சாரமின்றி
மின்னிடும் ஆதவன்
கருவிகள் இல்லாமல் ஒலிக்கும் கடல் அலை ஓசை
தொலைத்த தோழியின் நட்பினை தொடர தூங்காமல் தேடும் தென்றல்
அந்த தென்றலின் தாலாட்டில் பயிற்சியின்றி பரதம் ஆடும் பச்சை தேவதை கூட்டங்கள் (மரம்)
காலத்தின் கவலை உணர்ந்து கண்ணீர் சிந்தும் கார்காலம் மேகங்கள்
அவை மழை என்னும் வடிவில் மண்ணை தொட உருவாகும் ஸ்வரங்கள் (சரிகமபதநி)
அவ்வகை ஸ்வரங்களை ஒண்றினைத்து ஆனந்தராகம் மீட்டும் அருவிகள்
பகையின்றி பாசத்தினை பகிரும் பறவை / விலங்கினங்கள்
காவி நிறம் பட்டுடுத்தி நம்மை காவல் காக்கும் எல்லை சாமியாம் மலை முகடுகள்
அதன் மேல் சிப்பாய்கள் போல தோற்றமளிக்கும் குறுமரஞ்செடி கொடிகள்
பகல் நேரப் பகலவனோடு காதல் கொள்ள இரவு நேரத்தில் நட்சத்திரத் தோழிகளுடன் உலாவரும் நிலவுப்பெண்....
இவையாவும் நமகளித்த கட்டணமில்லா கண்காட்சி தானே?
ஆனால் .....
இதயத்திற்கு இனிமை தரும் இயற்கையோடு இணையாமல் செயலற்ற செயற்கையால் செத்து மடிக்கின்றோம்....
தினம்!!!தினம்!!!!

மேலும்

ஆஞ்சலோ ஆண்ட்ரூ - அனிதா அளித்த எண்ணத்தை (public) பகிர்ந்துள்ளார்
09-Jul-2018 4:29 pm

விலகியதை 

மறக்க 
முடியாததால் 
வருவதையும் 
ஏற்க
இயலவில்லை ..........

மேலும்

சென்ற வாரத்தின் சிறந்த படைப்புகளின் தொகுப்பு ஒரு பார்வை - எழுத்து.காம்:--தங்கள் படைப்பை தேர்வானதற்கு பாராட்டுக்கள் . தமிழ் அன்னை ஆசிகள் 18-Jul-2018 7:14 pm
உண்மைதான் தோழரே 11-Jul-2018 2:00 pm
ஏனெனில் ஆழ் மனதில் பதிந்த யாவும் எளிதில் அழிந்தும் விடாது, அப்படிப்பட்ட மனம் புதிய எதையும் ஏற்கவும் செய்யாது. 10-Jul-2018 3:54 pm

     அகத்தின் அழகு

  ஆனந்தத்தின் அருவி
 இதயத்தின் இன்னிசை
  ஈகையின் ஈர்ப்பு
உள்ளத்தின் உறைவிடம்
ஊக்கத்தின் உயிர்நாடி
எதிர்பார்ப்பின் ஏடு
பக்கத்தின் தாக்கம்
ஐஸ்வர்யத்தின் ஆரம்பம்
ஒற்றை சொல் ஓவியம்
ஓராயிரம் யுகம் சென்றாலும்
சொல்லும்
ஔவை தமிழ் கடவுளின் நெல்லிக்கனி அன்பு
அம்மாவின் அன்பு அணைத்து காக்கும்
அப்பாவின் அன்பு கண்டித்து திருத்தும்
அன்பு எனும் ஆணிவேர் இல்லாமல்
அறம் எனும் ஆலமரம் உண்டோ?

மேலும்

மேலும்...
கருத்துகள்

மேலே