Anika - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  Anika
இடம்:  Chengalpattu
பிறந்த தேதி :  08-Dec-1988
பாலினம் :  பெண்
சேர்ந்த நாள்:  08-Sep-2019
பார்த்தவர்கள்:  4
புள்ளி:  1

என்னைப் பற்றி...

B. T asst tamil rnGhana, seetanancheri rnKancheepuram

என் படைப்புகள்
Anika செய்திகள்
Anika - படைப்பு (public) அளித்துள்ளார்
08-Sep-2019 2:40 pm

பூவினிலும் மேன்மையே பூவையர் உள்ளமே
யாரும் அறியாமல் தன்னழகைத் தானே ரசித்து
பின்னர் பிறர் பாராட்ட முகத்தில் நாணம் அசைபோட
அகத்தில் ஆனந்தம் தாண்டவம் ஆடுமே
புறத்தில் சலிப்பும் அகத்தில் பேருவகையும்
மாறி மாறி ஆட்கொள்ளுமே
பூவையரின் புன்னகையில்.......

மேலும்

கருத்துகள்

மேலே