அ ஆறுமுகராஜா - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  அ ஆறுமுகராஜா
இடம்:  தேனி
பிறந்த தேதி :  30-Jul-1991
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  13-Jul-2019
பார்த்தவர்கள்:  62
புள்ளி:  1

என் படைப்புகள்
அ ஆறுமுகராஜா செய்திகள்
அ ஆறுமுகராஜா - படைப்பு (public) அளித்துள்ளார்
13-Jul-2019 10:10 pm

நீல வானத்தின் அந்திப்பொழுது காலம்
கூந்தலின் கருமையை குருதியில் குலைத்த வர்ணம்
கூடு தேடும் குயிலின் புல்லாங்குழல் கீதம்
பனிக்காற்று மலரோடு கொண்டது மோகம்
வான் நோக்கிய விழிகள் கையோடு பேசுதே
விரல் கற்ற மொழிகள் கவியரங்கம் பாடுதே
அ.ஆ..

மேலும்

கருத்துகள்

மேலே