Aruna - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  Aruna
இடம்
பிறந்த தேதி
பாலினம்
சேர்ந்த நாள்:  17-Sep-2019
பார்த்தவர்கள்:  8
புள்ளி:  1

என் படைப்புகள்
Aruna செய்திகள்
Aruna - Aruna அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
18-Jan-2021 7:19 pm

முகிலினில் மறைந்திருக்கும்
காதல் தேவனின்
கரத்தில் எண்ணற்ற காதல்கள்
இருந்தாலும் தனக்கான காதலைத்
தினமும் தேடித் தேய்ந்து வளர்கிறது
எங்கள் வீடு மொட்டை மாடி
நிலா !!

மேலும்

Aruna - படைப்பு (public) அளித்துள்ளார்
18-Jan-2021 7:19 pm

முகிலினில் மறைந்திருக்கும்
காதல் தேவனின்
கரத்தில் எண்ணற்ற காதல்கள்
இருந்தாலும் தனக்கான காதலைத்
தினமும் தேடித் தேய்ந்து வளர்கிறது
எங்கள் வீடு மொட்டை மாடி
நிலா !!

மேலும்

Aruna - எண்ணம் (public)
17-Sep-2019 11:38 pm

சந்திராயன் 2 
*****************

சந்திரனை ஆள வருகிறான்
எங்கள் சந்திராயன் 2 !

பத்து வருட முயற்சி
பயனளித்தது இன்று , 
இஸ்ரோ  பிரம்மாக்களின்
விரல்களில் பிறந்த
விங்ஞான  வித்து அவன் !

மண்ணின் மைந்தனாகிய
சிவனின் சக்தியால்
வீறு கொண்டு எழுந்தான்
புவியின் மைந்தன் !

அடி நிலவு பெண்ணே, 
உன் மீது கொண்ட தீராக் காதலால்
வலம் வரும் அவனை
வதைக்காதே ..

விண்ணை எட்டிய எங்கள் வீரனால்
உன் மண்ணை எட்ட
எவ்வளவு நேரம் ஆகிவிடும் ?

உன் இதயக் கதவை திறந்திடு 
அவன் வந்து இளைப்பாற !

உன் பரந்த இதயத்தில்
அவனுக்கொரு இடம் குடு ,
பூலோகமே உன் புகழ் பாடும் !

காத்திரு , வழிமேல் விழிவைத்து
என்றேனும் ஒரு நாள் வந்தடைவான்
எங்கள்  மண்ணின் மகன்  
வான்மகளாகிய  உன் மடியில் தவழ !!

மேலும்

கருத்துகள்

மேலே