Ashithaniraivi - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  Ashithaniraivi
இடம்
பிறந்த தேதி
பாலினம்
சேர்ந்த நாள்:  29-Jul-2020
பார்த்தவர்கள்:  6
புள்ளி:  0

என் படைப்புகள்
Ashithaniraivi செய்திகள்
Ashithaniraivi - எண்ணம் (public)
29-Jul-2020 2:29 pm

இதயக்கரைதனில்...


சிற்றலையாய் எழுந்த
அன்பு
பேரலையாய் வளர்ந்து 
பேரன்பாகி
ஆழிப்பேரலையாய் உயர்ந்து
வந்து வந்து மோதுகிறது...
காதலாகி
இதயக்கரைதனில்...

மேலும்

Ashithaniraivi - எண்ணம் (public)
29-Jul-2020 1:48 pm

உயிர்ப்பேன்...


மரித்து ஆவியாகி

உனைக் காணவே

உயிர்ப்பேன்...

மனுஷியாய் மீண்டும்!

மேலும்

Ashithaniraivi - Ashithaniraivi அளித்த எண்ணத்தை (public) பகிர்ந்துள்ளார்
29-Jul-2020 1:46 pm

இரும்பிதயம் 



கரும்பாகப் பிழிகிறாய்...

இரும்பில் செய்த

எந்தன்

இதயத்தை...

காதல் எந்திரனாகி...

மேலும்

Ashithaniraivi - எண்ணம் (public)
29-Jul-2020 1:46 pm

இரும்பிதயம் 



கரும்பாகப் பிழிகிறாய்...

இரும்பில் செய்த

எந்தன்

இதயத்தை...

காதல் எந்திரனாகி...

மேலும்

மேலும்...
கருத்துகள்

மேலே