பாபு காந்தி - சுயவிவரம்

(Profile)வாசகர்
இயற்பெயர்:  பாபு காந்தி
இடம்:  திருச்சி
பிறந்த தேதி :  24-Sep-1987
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  05-Apr-2018
பார்த்தவர்கள்:  246
புள்ளி:  5

என் படைப்புகள்
பாபு காந்தி செய்திகள்
பாபு காந்தி - பாபு காந்தி அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
05-Apr-2018 9:00 am

விழி மூடலில் விலகும்
திரை - ஒளியில்லா
காட்சியில் நிறம் பல
காட்டி நித்திரையின்
முடிவில் நீரூற்றினார்
போல் நிகழ்வில் மீண்டும்
நீந்தவிடும் கானல்நீர்

மேலும்

கண்ணீர் நிறைந்த நினைவுகள் புன்னகைக்கும் சில நிமிடங்கள் இந்த கனவுகள் தான் இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 05-Apr-2018 1:13 pm
பாபு காந்தி - படைப்பு (public) அளித்துள்ளார்
05-Apr-2018 9:16 am

அமுதாய் தமிழ் பூத்து
மல்லிகை மகிழ்ந்து வகமாடிய
மதுரையில் தேனாய் தவழும்
வைகையில் குளித்தெழுந்த ஞாயிறினும்
அழகருள் தெளிக்கும் ஒளியாய்
உந்தன் கயல்விழி

மேலும்

பாபு காந்தி - படைப்பு (public) அளித்துள்ளார்
05-Apr-2018 9:08 am

மண்ணை பிளந்த விதை
வேரூன்றி பால் உறிந்ததை
இரசித்த மண்ணின் கதை
தாய்மையின் பிறப்பு

மேலும்

யுகத்தில் புனிதமானது தாய்மை இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 05-Apr-2018 1:15 pm
பாபு காந்தி - படைப்பு (public) அளித்துள்ளார்
05-Apr-2018 9:00 am

விழி மூடலில் விலகும்
திரை - ஒளியில்லா
காட்சியில் நிறம் பல
காட்டி நித்திரையின்
முடிவில் நீரூற்றினார்
போல் நிகழ்வில் மீண்டும்
நீந்தவிடும் கானல்நீர்

மேலும்

கண்ணீர் நிறைந்த நினைவுகள் புன்னகைக்கும் சில நிமிடங்கள் இந்த கனவுகள் தான் இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 05-Apr-2018 1:13 pm
பாபு காந்தி - படைப்பு (public) அளித்துள்ளார்
05-Apr-2018 8:57 am

கண்கள் காட்டி
கனவுகள் கோர்த்து
கைகள் கூட்டி
கண்பட களவாடி
கட்டிய காதல்
கயிரென்று கழுத்தில்

மேலும்

நன்று.., மரணம் வரை அன்பே மெய்யான காதலின் வெளிப்பாடு இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 05-Apr-2018 1:11 pm
மேலும்...
கருத்துகள்

மேலே