பில்வின் ரெக்ஸ்வி - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  பில்வின் ரெக்ஸ்வி
இடம்:  கன்னியாகுமரி
பிறந்த தேதி :  08-Mar-1997
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  25-Feb-2018
பார்த்தவர்கள்:  12
புள்ளி:  1

என்னைப் பற்றி...

கவிதை எழுத ஆர்வம் உண்டு ....
கவிதை நூல் வாசிக்க ஆர்வம் அதிகம் ...

என் படைப்புகள்
பில்வின் ரெக்ஸ்வி செய்திகள்

எனக்கொரு ஆசை                


எனக்கும் ஆசையுண்டு     நானும் மனிதன்தானே ........ ......என் ஆசை ...                   மண் மீதோ.                                            பெண் மீதோ.                                          பொன் மீதோ.  
                                              அல்ல ....
 மாராக ...................        

      என் ஆசை எல்லாம்          
      இந்த உலகிற்கு என்னை                அறிமுக படுத்திய என்               தந்தைக்கும்   ....                      தாய்க்கும் பெருமை சேர்பது.......                            
 எது பெருமை ?                 
 
உன் தந்தை பெயர்சொல்லாமல்      உன் தாய் பெயர்சொல்லாமல்  ....                   

  நீ இந்த சமுதாயத்தில் அறிய படுகிராய்  என்றால் .......                      அது பெருமை..................  

   நீ இவ்வுலகம் விட்டு பிரிந்த       பின்னும்
 உன் பெயர்                                      நிலைத்து நிற்க ஆசை படு ..... பேராசை படு  தவறில்லை .....                       - பில்வின் ரெக்ஸ்

மேலும்

பில்வின் ரெக்ஸ்வி - பில்வின் ரெக்ஸ்வி அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
25-Feb-2018 6:53 pm

ஆம் இது இரண்டும் கெட்ட வயது தான்.........

இப்பருவத்தில் அனைவருக்கும் வரும் நோய் எனக்கும் வந்தது ..........
காதல் நோய் தான் 😍😍


நானும் மனிதன் தானே ..

ஆனால் என் காதல் சற்று வித்யாசமானது

ஒவ்வரு முறையும். ஒவ்வரு முறையும். மேடை ஏறி இறங்கும் பொழுது

இன்னும் ஒரு முறை
இன்னும் ஒரு முறை
என .........

என் கால்களும் உள்ளமும் ஏங்கி நிற்கின்றன ......
அடுத்த மேடைக்காக ..😍😍


ஆம் நீங்கள் நினைப்பது சரிதான்

என் காதல் மேடையின் மீது தான் .......
பில்வின். வி ❤

மேலும்

பில்வின் ரெக்ஸ்வி - படைப்பு (public) அளித்துள்ளார்
25-Feb-2018 6:53 pm

ஆம் இது இரண்டும் கெட்ட வயது தான்.........

இப்பருவத்தில் அனைவருக்கும் வரும் நோய் எனக்கும் வந்தது ..........
காதல் நோய் தான் 😍😍


நானும் மனிதன் தானே ..

ஆனால் என் காதல் சற்று வித்யாசமானது

ஒவ்வரு முறையும். ஒவ்வரு முறையும். மேடை ஏறி இறங்கும் பொழுது

இன்னும் ஒரு முறை
இன்னும் ஒரு முறை
என .........

என் கால்களும் உள்ளமும் ஏங்கி நிற்கின்றன ......
அடுத்த மேடைக்காக ..😍😍


ஆம் நீங்கள் நினைப்பது சரிதான்

என் காதல் மேடையின் மீது தான் .......
பில்வின். வி ❤

மேலும்

பில்வின் ரெக்ஸ்வி - பில்வின் ரெக்ஸ்வி அளித்த எண்ணத்தை (public) பகிர்ந்துள்ளார்
25-Feb-2018 6:32 pm

           மேடை காதல்
ஆம் இது இரண்டும் கெட்ட வயது தான்.........

இப்பருவத்தில்  அனைவருக்கும் வரும் நோய் எனக்கும்  வந்தது ..........
காதல் நோய் தான் 😍😍


நானும் மனிதன் தானே ..

ஆனால் என் காதல் சற்று வித்யாசமானது

ஒவ்வரு முறையும். ஒவ்வரு முறையும். மேடை ஏறி இறங்கும் பொழுது

இன்னும் ஒரு முறை
இன்னும் ஒரு முறை
என .........

என் கால்களும் உள்ளமும் ஏங்கி நிற்கின்றன ......
அடுத்த மேடைக்காக ..😍😍


ஆம் நீங்கள் நினைப்பது சரிதான்

என் காதல் மேடையின் மீது தான் .......
             பில்வின். வி ❤

மேலும்

           மேடை காதல்
ஆம் இது இரண்டும் கெட்ட வயது தான்.........

இப்பருவத்தில்  அனைவருக்கும் வரும் நோய் எனக்கும்  வந்தது ..........
காதல் நோய் தான் 😍😍


நானும் மனிதன் தானே ..

ஆனால் என் காதல் சற்று வித்யாசமானது

ஒவ்வரு முறையும். ஒவ்வரு முறையும். மேடை ஏறி இறங்கும் பொழுது

இன்னும் ஒரு முறை
இன்னும் ஒரு முறை
என .........

என் கால்களும் உள்ளமும் ஏங்கி நிற்கின்றன ......
அடுத்த மேடைக்காக ..😍😍


ஆம் நீங்கள் நினைப்பது சரிதான்

என் காதல் மேடையின் மீது தான் .......
             பில்வின். வி ❤

மேலும்

மேலும்...
கருத்துகள்

மேலே