துரு துரு தேனி - சுயவிவரம்

(Profile)

வாசகர்
இயற்பெயர்:  துரு துரு தேனி
இடம்:  கோயம்புத்தூர்
பிறந்த தேதி :  26-Feb-1978
பாலினம் :  பெண்
சேர்ந்த நாள்:  23-Jan-2016
பார்த்தவர்கள்:  35
புள்ளி:  2

என் படைப்புகள்
துரு துரு தேனி செய்திகள்
துரு துரு தேனி - உதயகுமார் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
26-Jan-2016 2:21 pm

என்னை கட்டியாளும்
பாசத்தின் பிணைப்பே
எனக்கு பாடைக்கட்டுகிறது
கட்டிய பாடையையும்
உடைத்தெறிகிறது

புரிதலோடும்
முழு புரிதலின்றியும்
அச்சத்தின் பிடியில் தொலைந்து
கௌரவத்தின் கரையில் எழுந்து
என்னைக் கொல்லாமல் கொல்கிறார்கள்

உணர்ச்சிகள்
என் மனதினை அறுக்க
சிந்தும் கண்ணீர் கரைத்தாண்டி ஓட
வேதனைக் குழியில் புதைக்கப்பட்டு
வெந்து வெந்து சாகிறேன்

ஓர் மௌனத்தின் முனையில்
வெகு நேரம் மூழ்கியும்
ஏதோவொரு இருட்டறையில்
தொலைந்துப் போன என் பாதை
பயணத்தை வெறுக்கிறது

சீற்றம் கொண்ட ஆற்றில்
என் பிடிமானம் உதறப்பட்டும்
என் உயிர் பறிக்கப்படாமல்
கரைகளிரண்டும் ஆற்றில் குதித்து
மாண

மேலும்

வருகைக்கு மிக்க நன்றிகள் ஆனந்தி .... 04-Feb-2016 4:01 pm
கவி முழுவதும் வலிகளாய் பயணிக்கிறது ........ வலிகளுக்குள் கவித்துவம் கரையை கடந்தது ........அழகான சொல்லாடல் ........அருமையான கவி உதய் ........ 04-Feb-2016 2:41 pm
வருகைக்கு மிக்க நன்றிகள் ஐயா .... 01-Feb-2016 8:29 pm
தத்துவமும் வலியும் கவிதையில் தெரிகிறது. அருமை நண்பரே. 01-Feb-2016 6:58 pm
துரு துரு தேனி - துரு துரு தேனி அளித்த கேள்வியில் (public) கருத்து அளித்துள்ளார்
23-Jan-2016 2:27 am

பதின்மர் என்ற வார்த்தைக்கு அர்த்தம்?????

மேலும்

நன்றி ...... துரு துரு என்றும் சொல்லிக்கலாம் .... 26-Jan-2016 10:36 pm
திருக்குறளுக்கு உரை எழுதியவர்கள் பரிமேலழகர் முதல் பத்துப் பேர் . இவர்களை உரை எழுதிய பதின்மர் என்பர். 10 + 8 = பதின் + எட்டு = பதினெட்டு --- பதின் பத்தைக் குறிக்கும் சொல். பதின்மர் = பத்துப் பேர் Busy Bee ---அர்த்தம் என்ன ? நற் கேள்வி . வாழ்த்துக்கள் சுறு சுறுப்பு தேனீ அன்புடன், கவின் சாரலன் 23-Jan-2016 9:03 am
துரு துரு தேனி - கேள்வி (public) கேட்டுள்ளார்
23-Jan-2016 2:27 am

பதின்மர் என்ற வார்த்தைக்கு அர்த்தம்?????

மேலும்

நன்றி ...... துரு துரு என்றும் சொல்லிக்கலாம் .... 26-Jan-2016 10:36 pm
திருக்குறளுக்கு உரை எழுதியவர்கள் பரிமேலழகர் முதல் பத்துப் பேர் . இவர்களை உரை எழுதிய பதின்மர் என்பர். 10 + 8 = பதின் + எட்டு = பதினெட்டு --- பதின் பத்தைக் குறிக்கும் சொல். பதின்மர் = பத்துப் பேர் Busy Bee ---அர்த்தம் என்ன ? நற் கேள்வி . வாழ்த்துக்கள் சுறு சுறுப்பு தேனீ அன்புடன், கவின் சாரலன் 23-Jan-2016 9:03 am
துரு துரு தேனி - படைப்பு (public) அளித்துள்ளார்
23-Jan-2016 1:59 am

மேல் இமைகளில் நீ
கீழ் இமைகளில் நான்
கொஞ்சம் மூடிக் கொண்டால் என்ன?

மேலும்

நல்லாஇருக்கு !! தொடர்ந்து எழுதவும் !! 23-Jan-2016 4:17 pm
கனவின் மடியில் தலை வைத்து உறக்கம் இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 23-Jan-2016 6:40 am
மேலும்...
கருத்துகள்

மேலே