சென்னை ராஜா - சுயவிவரம்

(Profile)

வாசகர்
இயற்பெயர்:  சென்னை ராஜா
இடம்:  தமிழகம்
பிறந்த தேதி :  19-Sep-1980
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  10-Dec-2018
பார்த்தவர்கள்:  13
புள்ளி:  0

என் படைப்புகள்
சென்னை ராஜா செய்திகள்
சென்னை ராஜா - சென்னை ராஜா அளித்த எண்ணத்தை (public) பகிர்ந்துள்ளார்
10-Dec-2018 6:51 am

விம்மி விம்மி அழுதாலும் கொண்ட எனக்கு பசி தீர்க்க ஒருவரும் வரவில்லை.

காற்றுள்ள போதே தூற்றிக்கொள் என்றனர் பெரியோர், 

காற்றே என்னை தூற்றும் போது இனி காதலிக்க ஏதடி கண்ணம்மா சந்தர்பம். 

மீள்வேனா என்று தெரியவில்லை. அப்படி மீண்டு வந்தால்

 தென்றலாய் என்னை வருடும் காற்றே, 

மீண்டும் நீ புயலாய் உறுமாறும் முன், 

கூறிவிடு அவளிடம். உயிர் பிழைத்தால் அவளை காதலிக்க வருவேனென்று... 

மேலும்

சென்னை ராஜா - எண்ணம் (public)

10-Dec-2018 6:49 am

கருத்துகள்

மேலே