Dhanalakshmi - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  Dhanalakshmi
இடம்:  Kaveripattinam
பிறந்த தேதி :  11-Aug-1989
பாலினம் :  பெண்
சேர்ந்த நாள்:  19-Apr-2020
பார்த்தவர்கள்:  28
புள்ளி:  6

என்னைப் பற்றி...

தமிழ் மண்ணில்
தமிழச்சி ஆக
இருப்பதில்
பெருமை

என் படைப்புகள்
Dhanalakshmi செய்திகள்
Dhanalakshmi - படைப்பு (public) அளித்துள்ளார்
22-Apr-2020 11:59 pm

படைத்தவன் விதைத்தான் உன்னுள்ளே
பாங்காய் வளர்த்தாய் கருவினிலே
விருந்தை மறுத்தாய் விருப்பத்திலே
மருந்தாய் உண்டாய் உணவினயே
மாதம் கடந்தாய் நினைவினிலே
மாணிக்கம் என்றாய் பிறக்கயிலே
பண்பாய் வளர்த்தாய் பாரினிலே
என்றும் மறவேன் உன்னயே!!!!!!

மேலும்

Dhanalakshmi - படைப்பு (public) அளித்துள்ளார்
20-Apr-2020 11:14 pm

ஏழைகளின்
பட்டிணிக்கு!!!
படைத்தவனின்
பரிசு!!!!

மேலும்

நல்ல முயற்சி..ஏழைகளின் பசிக்கு என்றிருந்தால் இன்னும் சிறக்குமென நினைக்கிறேன் தட்டச்சுப் பிழை உள்ளது திருத்தம் செய்யவும். 21-Apr-2020 3:02 pm
Dhanalakshmi - படைப்பு (public) அளித்துள்ளார்
19-Apr-2020 10:07 pm

உற்றவனே உன்னை சேர்ந்த
நாள் முதல் வியக்கிறேன் உலகத்தை!
உறவாக ஒன்று சேர்ந்தாய்
உயிராக என்னுள் கலந்தாய்
திரும்பும் திசையெல்லாம்
காவல் நின்றாய்
அழும் போது கட்டிக்கொண்டாய்
புன்னகைக்கு தோல் தந்தாய்
என்ன தருவேன் நான் உனக்கு
கருவாய் இருக்கும் உயிரே
உதிரம் தந்து வளர்பேன்
அழைப்பாய் நீ அப்பா என்று
மகிழ்வேன் நான் இந்த பரிசைக்கண்டு

மேலும்

Dhanalakshmi - படைப்பு (public) அளித்துள்ளார்
19-Apr-2020 6:28 pm

எதையும் பூமி தாங்கும் என்பதற்காக
பூவே பூ விற்கும் நிலையா!
பொறுத்திருக்கும் பூமி ஒருநாள்
பூகம்பமாக பொங்கி எழும்
புகுந்திடுவோம் அனைவரும் அதனுள்
விழித்திடு,
மானுடம் காத்திடு,
மனித நேயத்தோடு வாழ்ந்திடு!!!!!

மேலும்

மேலும்...
கருத்துகள்

மேலே