Ganesh VRGR - சுயவிவரம்

(Profile)

வாசகர்
இயற்பெயர்:  Ganesh VRGR
இடம்
பிறந்த தேதி
பாலினம்
சேர்ந்த நாள்:  13-Aug-2019
பார்த்தவர்கள்:  637
புள்ளி:  3

என் படைப்புகள்
Ganesh VRGR செய்திகள்
Ganesh VRGR - படைப்பு (public) அளித்துள்ளார்
13-Aug-2019 11:58 pm

பறவைகள் கூட்டிணை விரையும் நேரமிது..
பலர் ராஜாவின் பாட்டினை தேடும் நேரமிது..

எண்ணையில் குளித்த பண்டத்தை தேடும் சிலர்..
உண்ணை அடைக்க பண்டம் தேடும் சிலர்..

தேநீர் தேடும் சிலர்..
தேகம் நடுங்கும் சிலர்..

கீர்த்தி பாடும் சிலர்..
திட்டி தீர்க்கும் சிலர்..

இத்தனை சிலரைக் காண
இடி மின்னல் வரவேற்புடன் வரும் மழை ராணியே வருக... வருக...

மேலும்

Ganesh VRGR - படைப்பு (public) அளித்துள்ளார்
13-Aug-2019 11:51 pm

விடியும் முன் எழுந்தவன் வாழ்வில் விடியல் ஏனோ வரவில்லை?
வாழ வழி செய்தவன் வாழ்வில் ஏன் இத்தனை முற்படலம்?
சேற் நிலத்தில் தாற் ஊற்ற எண்ணுவதேன்?
விளை நிலம் விற்பனை பலகை ஏந்துவதேன்?
வானம் பாத்த அறிவினில் விஞ்ஞானம் மிஞ்சினான்..
தண்ணீரின்றி தன் கண்ணீரில் நீர் பாய்ச்சினான்.
எந்நாளும் தன் பயிர் வாடி கண்டதில்லை..
வாடும் தருவாயில் அவன் கண் விழிப்பதில்லை...

மேலும்

Ganesh VRGR - Ganesh VRGR அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
13-Aug-2019 1:31 am

என்னை நோக்கி வரும் பிரச்சனைகளுக்கு மதிலானாய்..
என் மொத்த சந்தோஷத்தின் உருவமானாய்..
அரட்டைகள், சேட்டைகள், சண்டைகள், சமாதானங்கள் பல பார்த்திருப்போம்.. பார்போம்...
நமக்கு இரகசியம் என்பது பரிசுகளில் மட்டுமே..வாழ்க்கையில் அல்ல..
அடிதடியே ஆனாலும் அடுத்த நிமிஷம் வலிக்குதானு விசாரிகும் வேடிக்கை இங்கு மட்டுமே...
விழி பட்டவரையெல்லாம் விமர்சிக்கும் வினோதம் இங்கு மட்டுமே..

உடலால் மட்டும் வேறுபட்டாளும் நம் உள்ளம் ஒன்றே..

மேலும்

நட்பு...அழகு 20-Aug-2019 8:47 am

மேலும்...
கருத்துகள்

மேலே