Gnanadurai - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  Gnanadurai
இடம்
பிறந்த தேதி
பாலினம்
சேர்ந்த நாள்:  03-Feb-2017
பார்த்தவர்கள்:  77
புள்ளி:  1

என் படைப்புகள்
Gnanadurai செய்திகள்
Gnanadurai - கேள்வி (public) கேட்டுள்ளார்
03-Feb-2017 8:58 pm

சுவேதா என்ற பெயருக்கு அர்த்தம் என்ன

மேலும்

ஸ கர ஒற்று நீக்கி என்று படிக்கவும் ---கவின் 04-Feb-2017 10:58 am
ஸ்வேதா என்பது சமிஸ்கிருதச் சொல் . வெண்மை என்ற பொருள் . ஸ கர ஒரு நீக்கி சுவேதா என்று தமிழ் படுத்தப்பட்ட சொல் . தமிழ்ச் சொற்கள் ஒற்றெழுத்தில் துவங்காது . ஸ்வேதாரண்யம் என்று அழகிய சிவ பெருமான் கோவில் தமிழ் நாட்டில் உண்டு. தமிழில் சொன்னால் புரிந்து கொள்வீர்கள். திருவெண்காடு ! ஸ்வேதா =வெண்மை ; ஆரண்யம் =காடு திரு எனும் அடைமொழி இணைந்து திருவெண்காடு ஆயிற்று . ஸ்வேதா என்று பெண்களுக்கு பெயர் சூட்டுவதுண்டு . அதையே தூய வெண் தமிழில் பெயர் சூட்ட விரும்புகிறவர்கள் வெண்மையா அல்லது வெண்மியா என்று பெயர் சூட்டலாம் . ஓவியா காவியா போல் இனிமையாக ஒலிக்கும் . இந்தப் பெயர் சூட்டப்பட்ட பெண்குழந்தைக்கு ஒரு வயதாகும் போது உற்றுக் கவனியுங்கள் பற்கள் வெண்மையாகவே முளைக்கும் !! சிறந்த கேள்வி; வாழ்த்துக்கள் . அன்புடன்,கவின் சாரலன் 04-Feb-2017 10:00 am
வேதன் - பிரமன் பெண்பால் வேதா, கலைமகள். 'சு' வடமொழியில் பயன்படுத்தப்படும் முன்னொட்டு (prefix). தூய்மை, வெண்மை (புனிதம்) என்னும் பொருள்தரும். சுவேதா = தூயவேதா. ஒப்பு: லக்ஷ்ணா-சுலக்ஷ்ணா,வேதவனம்-சுவேதவனம். 03-Feb-2017 10:17 pm
கருத்துகள்

மேலே