கௌதமன் பாலு - சுயவிவரம்

(Profile)வாசகர்
இயற்பெயர்:  கௌதமன் பாலு
இடம்:  திருச்சி
பிறந்த தேதி :  11-Aug-1991
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  18-Aug-2014
பார்த்தவர்கள்:  25
புள்ளி:  1

என் படைப்புகள்
கௌதமன் பாலு செய்திகள்
கௌதமன் பாலு - கௌதமன் பாலு அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
13-Aug-2017 6:40 am

ஆழி காதல் (இயற்கையும் கலவியுரும்)

ஞாயிறு ஈர்க்க திங்களும் ஈர்க்க
ஓதங்களாய் ஒதுங்கி
முகிலுடன் காதல் கொள்கிறாள்! ஆழி!!

முகிலோ!!
இவள்பால் ஈர்ப்புண்டு இவள்மேல்
புயலென மையம் கொண்டு
கலவியுற எண்ணி நகர்கிறான்

ஓதங்களின் ஓசையினுடே
தன் விருப்பம் மொழிகிறாள்! ஆழி!!

இட்சைக்கிணங்கியவளோடு இணைந்து
உச்சம் பெற்று
உயிர் அணுக்களாய்
உதிர்ந்து (இவளினுள்) கரைகிறான்!!


ஆம்!!! இயற்கையும் (காமமற்ற) கலவியுரும்!!!

மேலும்

கௌதமன் பாலு - படைப்பு (public) அளித்துள்ளார்
13-Aug-2017 6:40 am

ஆழி காதல் (இயற்கையும் கலவியுரும்)

ஞாயிறு ஈர்க்க திங்களும் ஈர்க்க
ஓதங்களாய் ஒதுங்கி
முகிலுடன் காதல் கொள்கிறாள்! ஆழி!!

முகிலோ!!
இவள்பால் ஈர்ப்புண்டு இவள்மேல்
புயலென மையம் கொண்டு
கலவியுற எண்ணி நகர்கிறான்

ஓதங்களின் ஓசையினுடே
தன் விருப்பம் மொழிகிறாள்! ஆழி!!

இட்சைக்கிணங்கியவளோடு இணைந்து
உச்சம் பெற்று
உயிர் அணுக்களாய்
உதிர்ந்து (இவளினுள்) கரைகிறான்!!


ஆம்!!! இயற்கையும் (காமமற்ற) கலவியுரும்!!!

மேலும்

கருத்துகள்

நண்பர்கள் (3)

செந்தமிழ் பிரியன் பிரசாந்த்

செந்தமிழ் பிரியன் பிரசாந்த்

வந்தவாசி [தமிழ்நாடு ]
நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு

இவர் பின்தொடர்பவர்கள் (3)

நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு
செந்தமிழ் பிரியன் பிரசாந்த்

செந்தமிழ் பிரியன் பிரசாந்த்

வந்தவாசி [தமிழ்நாடு ]

இவரை பின்தொடர்பவர்கள் (3)

நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு
செந்தமிழ் பிரியன் பிரசாந்த்

செந்தமிழ் பிரியன் பிரசாந்த்

வந்தவாசி [தமிழ்நாடு ]
மேலே