Hamsa - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  Hamsa
இடம்:  Sivakasi
பிறந்த தேதி :  22-Sep-2000
பாலினம் :  பெண்
சேர்ந்த நாள்:  26-Jun-2019
பார்த்தவர்கள்:  45
புள்ளி:  3

என் படைப்புகள்
Hamsa செய்திகள்
Hamsa - Rose அளித்த கேள்வியில் (public) கருத்து அளித்துள்ளார்
24-Jun-2019 10:20 pm

நற்றமிழ் பிரித்து எழுது ?

மேலும்

நல்ல + தமிழ் 14-Oct-2019 3:25 pm
நண்பா Rose நற்றமிழ் என்பதற்கு அழகான விளக்கம் நண்பர் அருள் நம்பி அளித்துள்ளார் காண்க 05-Jul-2019 11:47 pm
நற்றமிழ் = நன்மை + தமிழ். இலக்கண முறைப்படி இவ்வாறுதான் பிரித்து எழுத வேண்டும். ஏனெனில் நற்றமிழ் என்பது பண்புத் தொகைச்சொல். தமிழ் மொழி, ' நல்ல' என்னும் பண்பை பெற்ற தமிழ் சொல்லாகும்.ஆகவே இப்பண்புச் சொல், 'மை' விகுதி பெற்று வரும் என்பது இலக்கண விதியாகும். செந்தாமரை - வண்ணப் பண்புத் தொகை ஆகவே செம்மை + தாமரை என்று பிரியும். வட்ட நிலா - வடிவப் பண்புத் தொகை - வட்டமாகிய நிலா - எனவே வட்டம் + நிலா என்று பிரிப்பர். முத்தமிழ் - அளவுப் பண்புத் தொகை - மூன்று + தமிழ் இன்சொல் - சுவைப் பண்புத் தொகை - இனிமை + சொல் இவ்வாறு தொகை பெற்று வரும் சொல்லை மை விகுதி கொண்டு பிரித்து எழுதுவர். மேற் கூறப்பட்ட வண்ணப்பண்பு, வடிவப் பண்பு, அளவுப் பண்பு, சுவைப்பண்பு ஆகிய உதாரணச்சொற்களில் நற்றமிழ் என்னும் சொல் தமிழின்(நல்ல என்னும்) குணப்பண்பை குறிப்பதால் நம்மை + தமிழ் என்று பிரித்து எழுதுவர். அதே சமயத்தில் ..... தமிழ்ச் சொற்களை இடத்திற்கு ஏற்றார் போல் பொருள் கொள்வது மரபு. அவ்வகையில் நற்றமிழ் என்னும் சொல்லில், 'தமிழ்' என்னும் சொல்லை மொழியாகக் கருதும்படி வாக்கியம் எழுதப்பட்டு இருந்த்தால் நன்மை + தமிழ் என்றும், நற்றமிழ் என்னும் சொல்லில் தமிழ் என்னும் சொல் ஒரு வார்த்தையாகக் கையாளப்பட்டிருந்த்த்தால் நல்ல + தமிழ் என்றும் பிரித்து எழுதுவர். 05-Jul-2019 12:18 am
7 :
Nanmai + Thamizh 04-Jul-2019 4:12 pm
Hamsa - படைப்பு (public) அளித்துள்ளார்
28-Jun-2019 10:18 pm

இரவே...
இறைவன் கொடுத்த ஓவியமோ - நீ
உலகிற்கு கிடைத்த காவியமோ... வான்வெளியின் அற்புதத்தை வெளிக்காட்டும் வெள்ளி திரையோ நீ....
அனைவரையும் அரவணைக்கும் அன்னை மடியோ நீ.... வெண்ணிலாவை தேடும் அதன் காதலனுக்கு வழிகாட்ட வந்தாயோ... பால்நிலவை பறைசாற்ற பாரினில் அவதரித்தாயோ...

மேலும்

Hamsa - படைப்பு (public) அளித்துள்ளார்
28-Jun-2019 10:10 pm

இரவே...
இறைவன் கொடுத்த ஓவியமோ - நீ உலகிற்கு கிடைத்த காவியமோ...
வான்வெளியின் அற்புதத்தை வெளிக்காட்டும் வெள்ளி திரையோ நீ....
அனைவரையும் அரவணைக்கும் அன்னை மடியோ நீ....
வெண்ணிலாவை தேடும் அதன் காதலனுக்கு வழிகாட்ட வந்தாயோ...
பால்நிலவை பறைசாற்ற பாரினில் அவதரித்தாயோ...

மேலும்

Super 😘😘 28-Jun-2019 11:18 pm
Hamsa - Hamsa அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
27-Jun-2019 12:03 am

ஒரு நொடி தான் பார்த்திருப்பேன்
மறு நொடியில் முடிவு செய்தேன்
நீ......
என்னவள் என்று...!
எனக்கே உரியவள் என்று....
எனக்கென பிறந்தவளே
இப்பூவுலகின் பொன் மகளே...
நீ யாராக இருந்தாலும்
நானாக வந்து கரம் பிடிப்பேன்...
வெறும் வார்த்தைக்காக அல்ல
எனது வாழ்க்கைக்காக.....

மேலும்

Hamsa - Archana அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
25-Jun-2019 8:53 pm

Karanam illaamal kalainthu poga ithu kanavum illai....
Karanam koori pirinthu sella ithu kadhalum illai....
Uyir ullavarai thodarattum nam unmaiyana natpu....
Kallamilla nam uravu....
Poi illaa un paasam....
Kallaraikku sendraalum kaalam kadanthum nam natpu needikkatum....,

மேலும்

Hamsa - படைப்பு (public) அளித்துள்ளார்
27-Jun-2019 12:03 am

ஒரு நொடி தான் பார்த்திருப்பேன்
மறு நொடியில் முடிவு செய்தேன்
நீ......
என்னவள் என்று...!
எனக்கே உரியவள் என்று....
எனக்கென பிறந்தவளே
இப்பூவுலகின் பொன் மகளே...
நீ யாராக இருந்தாலும்
நானாக வந்து கரம் பிடிப்பேன்...
வெறும் வார்த்தைக்காக அல்ல
எனது வாழ்க்கைக்காக.....

மேலும்

மேலும்...
கருத்துகள்

மேலே