Hari poet - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  Hari poet
இடம்
பிறந்த தேதி
பாலினம்
சேர்ந்த நாள்:  09-Aug-2018
பார்த்தவர்கள்:  76
புள்ளி:  1

என் படைப்புகள்
Hari poet செய்திகள்
Hari poet - படைப்பு (public) அளித்துள்ளார்
09-Aug-2018 8:47 am

இரங்கல் கவிதை:

கரகரத்த சிம்மக்குரலில் கவிபேசும் கவித்தமிழ்
நாபழுக்க தமிழ் பேசி செந்தமிழ் வளர்த்த முத்தமிழ்
விரல்கள் தேய கதை திரைக்கதை வசனம் எழுதி முத்துத்தமிழ் வளர்த்த நம் முத்தான மூத்தத்தமிழ்

இனிக்கும் வெல்லத்தமிழ்ச் பேசிய பள்ளுத்தமிழ்
மேடைகளில் மடைவெள்ளமென பாய்ந்த தெள்ளுத்தமிழ்
கேட்பவரை மதிமயக்கிய சந்தனத்தமிழ்
கரைப்படாத கன்னித்தமிழ்
கற்பனைத்தேன் கலந்து வசனம் தந்த வண்ணத்தமிழ்
நற்றமிழில் நடை பயின்ற நாடகத்தமிழ்
பகுத்தறிவு பயிற்றுவித்த வித்தகத்தமிழ்
கவிஞர்களுக்கு கைகொடுத்த காவியத்தமிழ்
தமிழர்களின் ரத்தத்தில் கலந்த நம் பாசத்தமிழ்
இன்று இயற்கைத் தமிழோடு் தன்னை இணைத்துக்கொண்டது....

மேலும்

கருத்துகள்

மேலே