Hsafl - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  Hsafl
இடம்
பிறந்த தேதி
பாலினம்
சேர்ந்த நாள்:  18-Aug-2018
பார்த்தவர்கள்:  7
புள்ளி:  0

என் படைப்புகள்
Hsafl செய்திகள்
Hsafl - எண்ணம் (public)
18-Aug-2018 9:37 pm

 நண்பர்கள் ஆனோம்

சண்டைகள் போட்டோம்



சுகமாய் இருந்தவை

வேதனயாய் மாறின

இடைவெளி தூரமாய் மாறின



வருந்தினேன் இன்று

வரமாடாய் என்று

என் வாழ்வில் மீண்டும்

ஒரு தோழியாய்...

 



நீ என்னிடம் பேசியதை விட

எனக்காய் பேசியதை தான் அதிகமாய்

உணர்ந்தேன்



விட்டுக்கொடுங்கள் உங்களின்

அன்பானவர்களை என்றுமே

விடாமல்......





 






மேலும்

Hsafl - எண்ணம் (public)
18-Aug-2018 9:34 pm

 நண்பர்கள் ஆனோம்

சண்டைகள் போட்டோம்



சுகமாய் இருந்தவை

வேதனயாய் மாறின

இடைவெளி தூரமாய் மாறின



வருந்தினேன் இன்று

வரமாடாய் என்று

என் வாழ்வில் மீண்டும்

ஒரு தோழியாய்...

 



நீ என்னிடம் பேசியதை விட

எனக்காய் பேசியதை தான் அதிகமாய்

உணர்ந்தேன்



விட்டுக்கொடுங்கள் உங்களின்

அன்பானவர்களை என்றுமே

விடாமல்......





 






மேலும்

கருத்துகள்

மேலே