ILAVENIL - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  ILAVENIL
இடம்
பிறந்த தேதி
பாலினம்
சேர்ந்த நாள்:  03-Jun-2021
பார்த்தவர்கள்:  8
புள்ளி:  0

என் படைப்புகள்
ILAVENIL செய்திகள்
ILAVENIL - மா மகேந்திரன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
03-Jun-2021 2:40 pm

எங்கிருந்து நீ வந்தாய்?
ஏனிந்த துன்பம் தந்தாய்?
வில்லேந்தி போர் புரியும்
வித்தை அறிவோம்!
துப்பாக்கியை எதிர்த்தும்
துணிந்து நிற்போம்!
மறைந்திருந்து தாக்கி மக்களை
உறைந்து போக வைக்கிறாய்..
முதல் அலையில்
முகக்கவசம் அணிந்து
சமாதானம் பேசினோம்..
இரண்டாம் அலையில்
இரண்டு தவணை
தடுப்பூசி ஆயுதம் கண்டோம்..
உன்னை கை கழுவவே
எங்கள் கைககளை கழுவுகிறோம்..
உலகிலிருந்து உன்னைத் தனிமைப்படுத்தவே
உறவுகளிடமிருந்தும் எங்களைத்
தனிமைப்படுத்துகிறோம்..
ஏ..கொரோனா!
மனிதனை மட்டுமா நீ கொல்கிறாய்?
மனிதத்தையும் சேர்த்தல்லவா கொல்கிறாய்!
எரிமலையை தீபமாக்கும் ‌நுட்பம்
எங்கள் ஏழாம் அறிவு சாத்தியமாக்கும்!
கொஞ்சம் பொறு...

மேலும்

வாழ்த்தியமைக்கு நன்றி.. 03-Jun-2021 9:52 pm
தங்கள் வாழ்த்துக்கு மனமார்ந்த நன்றி.. 03-Jun-2021 9:50 pm
வணக்கம் மகேந்திரன் அவர்களே... உங்களின் வருகையும், படைப்பும் மிகவும் அருமை... ஆரம்பமே அட்டகாசம்.. வாழ்த்துக்கள்... வாழ்க நலமுடன்...!! 03-Jun-2021 6:49 pm
அருமை. பாராட்டும் வாழ்த்தும் அன்புடன் மா. வசந்தகுமாரி 03-Jun-2021 4:29 pm
ILAVENIL - மா மகேந்திரன் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
03-Jun-2021 2:40 pm

எங்கிருந்து நீ வந்தாய்?
ஏனிந்த துன்பம் தந்தாய்?
வில்லேந்தி போர் புரியும்
வித்தை அறிவோம்!
துப்பாக்கியை எதிர்த்தும்
துணிந்து நிற்போம்!
மறைந்திருந்து தாக்கி மக்களை
உறைந்து போக வைக்கிறாய்..
முதல் அலையில்
முகக்கவசம் அணிந்து
சமாதானம் பேசினோம்..
இரண்டாம் அலையில்
இரண்டு தவணை
தடுப்பூசி ஆயுதம் கண்டோம்..
உன்னை கை கழுவவே
எங்கள் கைககளை கழுவுகிறோம்..
உலகிலிருந்து உன்னைத் தனிமைப்படுத்தவே
உறவுகளிடமிருந்தும் எங்களைத்
தனிமைப்படுத்துகிறோம்..
ஏ..கொரோனா!
மனிதனை மட்டுமா நீ கொல்கிறாய்?
மனிதத்தையும் சேர்த்தல்லவா கொல்கிறாய்!
எரிமலையை தீபமாக்கும் ‌நுட்பம்
எங்கள் ஏழாம் அறிவு சாத்தியமாக்கும்!
கொஞ்சம் பொறு...

மேலும்

வாழ்த்தியமைக்கு நன்றி.. 03-Jun-2021 9:52 pm
தங்கள் வாழ்த்துக்கு மனமார்ந்த நன்றி.. 03-Jun-2021 9:50 pm
வணக்கம் மகேந்திரன் அவர்களே... உங்களின் வருகையும், படைப்பும் மிகவும் அருமை... ஆரம்பமே அட்டகாசம்.. வாழ்த்துக்கள்... வாழ்க நலமுடன்...!! 03-Jun-2021 6:49 pm
அருமை. பாராட்டும் வாழ்த்தும் அன்புடன் மா. வசந்தகுமாரி 03-Jun-2021 4:29 pm
கருத்துகள்

மேலே