Jaya - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  Jaya
இடம்
பிறந்த தேதி
பாலினம்
சேர்ந்த நாள்:  26-Dec-2018
பார்த்தவர்கள்:  19
புள்ளி:  2

என் படைப்புகள்
Jaya செய்திகள்
Jaya - படைப்பு (public) அளித்துள்ளார்
11-Sep-2019 6:01 pm

இலை உதிர்ந்து
இறக்கை முளைத்தது போல் ...
இளவானில் பறந்து
இலையுதிர் காலம் கடந்து செல்ல,,,
இலை முளைத்து
இருக்கை கிடைத்தது போல்...
இளவானில் அசைந்து
இன்பமாக வசந்த காலம் வரு‌ம்!!!

மேலும்

Jaya - படைப்பு (public) அளித்துள்ளார்
11-Sep-2019 5:45 pm

நடந்த பாதையில்
திரும்பி செல்ல
காலடி தடங்கள் போல்,,,,,
வாழ்க்கை பாதையை
திரும்பி பார்க்க
இனிய நினைவுகள்!!!!!

மேலும்

கருத்துகள்

மேலே