Jayachandran - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  Jayachandran
இடம்
பிறந்த தேதி :  31-Mar-1962
பாலினம்
சேர்ந்த நாள்:  18-Oct-2021
பார்த்தவர்கள்:  0
புள்ளி:  0

என் படைப்புகள்
Jayachandran செய்திகள்
Jayachandran - எண்ணம் (public)
18-Oct-2021 4:23 pm

சொல்லும் செயலும்

சொல்லில் இனிமை வேண்டும்
செயலில் துணிவு வேண்டும்
சொல்லிலும் செயலிலும் உறுதி வேண்டும் 

சொல்லில் உண்மை வேண்டும்
செயலில் தூய்மை வேண்டும்
சொல்லிலும் செயலிலும் நம்பிக்கை வேண்டும்

சொல்லில் பணிவு வேண்டும்
செயலில் பண்பு வேண்டும்
சொல்லிலும் செயலிலும் தெளிவு வேண்டும்

சொல்லில் விவேகம் வேண்டும்
செயலில் வேகம் வேண்டும்
சொல்லிலும் செயலிலும் உத்வேகம் வேண்டும்

சொல்லும் செயலும் இணைந்து சென்றால் வானமும் வசப்படும்

மேலும்

கருத்துகள்

மேலே