K dhanalakshmi - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  K dhanalakshmi
இடம்
பிறந்த தேதி
பாலினம்
சேர்ந்த நாள்:  24-Jul-2020
பார்த்தவர்கள்:  17
புள்ளி:  0

என் படைப்புகள்
K dhanalakshmi செய்திகள்
K dhanalakshmi - ராஜேஷ் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
06-Oct-2018 7:47 am

கடலும் காற்றும் சேர்ந்த
கடல் அலைக்கு இன்று பிறந்த நாள்
வானும் வண்ணமும் கலந்த
வானவில்லுக்கு இன்று பிறந்த நாள்
மலரும் தேனும் கலந்த
மங்கைக்கு இன்று பிறந்த நாள்
துளை பொறித்த மூங்கிலும் காற்றும் கலந்த
இசைக்கு இன்று பிறந்த நாள்
கணிப்பொறிக்குள் இணைந்த என்
இதயத்திற்கு இன்று பிறந்த நாள்


மண்ணில் பூக்கும் பூக்களெல்லாம் மரணம் கொள்வதே
உன் அன்பு ஓன்று இல்லாத ஏக்கத்தில் தானடி
இன்று மணிக்கொருமுறை மழைத்துளி
மண்ணில் வீழ்ந்து கிடப்பதே
உன் பாதத்தில் ஆசி வாங்காதடி

புன்னகை தருணங்கள் பூக்கட்டும் உன் வாழ்வில்
வெற்றி உன் கையில் குழந்தையாய் வளரட்டும்
தோல்வியை ஏற்று கொள்ள உன் உள்

மேலும்

K dhanalakshmi - ராஜ்குமார் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
01-Nov-2017 3:14 pm

உயிர் மறையில் பயிரானவன்..என்
உயிர் உயிர்க்க உறவானவன்.
உளம் நிறைந்த மகிழ்வானவன்..என்
உலகமென உருவானவன்.

கவி வடித்த "கவிஸ்" ஆனவன்..என்
கனவுகளின் கருவானவன்.
கண் சிரிக்கும் கலையானவன்...என்
கற்பனைக்குள் கவியானவன்.

உள்ளமெனும் ஊஞ்சலில் ஆடுகின்றவன்...என்
உரிமைகளுக்கு உயிர் கொடுத்தவன்.
உருவமில்லா எண்ணங்களுக்கு உருத்தந்தவன்...என்
உன்னத உணர்வின் உயிரானவன்.

புன்னகை புதிப்பிக்கும் புதிரானவன்..என்
புண்ணிய பலனில் புகழானவன்.
புதுமைகள் செய்யும் திறனானவன்...என்
தினம் எல்லாம் நெகிழும் நிலை தந்தவன்...
மகன் என மனதில் விதையானவன்...என்
மகிழ்வின் எல்லை அவனெனக் கதிரானவன்...

நடை தொனியில் விழி

மேலும்

கருத்துகள்

மேலே