Kannamma - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  Kannamma
இடம்
பிறந்த தேதி
பாலினம்
சேர்ந்த நாள்:  22-Mar-2019
பார்த்தவர்கள்:  26
புள்ளி:  3

என் படைப்புகள்
Kannamma செய்திகள்
Kannamma - படைப்பு (public) அளித்துள்ளார்
22-Mar-2019 5:22 pm

இடைதனில் தலைவன் கரங்கள் நெளிய
இடைவெளி குறைய- எரிந்த விளக்குகள்
தானாய் அணைந்தன வெட்கத்தில்.
மோகத்தீ படர- முத்தமழை நனைக்க
மூடுதிரை இட்டாள் தலைவி நாணத்தில்.
முந்திய கைகளுக்கு காவல் இட்டால்
சிந்தும் வெட்கம் காட்டிக்கொடுக்காதோ?
அந்த கறை வேட்டிமேல் அவள் மஞ்சள் கொண்ட காதலை.

மேலும்

Kannamma - படைப்பு (public) அளித்துள்ளார்
22-Mar-2019 3:51 pm

கள்வன் (அவன்)
கனி இதழ் ரசம் பருக
போதை.

மேலும்

Kannamma - படைப்பு (public) அளித்துள்ளார்
22-Mar-2019 3:41 pm

அறிவாயோ வண்ண நிலவே
இந்த தனிமை நெடுந்தூரமில்லை என்று,
சொல்வாயோ என் தலைவனிடத்தில் காதல் பசலையில்
காய்கிறது அவன் நிலவென்று.

மேலும்

கருத்துகள்

மேலே