கற்பகம் - சுயவிவரம்

(Profile)வாசகர்
இயற்பெயர்:  கற்பகம்
இடம்:  கோவில்பட்டி
பிறந்த தேதி :  03-Aug-1995
பாலினம் :  பெண்
சேர்ந்த நாள்:  29-Dec-2018
பார்த்தவர்கள்:  6
புள்ளி:  0

என் படைப்புகள்
கற்பகம் செய்திகள்
கற்பகம் - கற்பகம் அளித்த எண்ணத்தை (public) பகிர்ந்துள்ளார்
30-Jan-2019 1:33 pm

Image result for SAD IMAGE

 உன்னை காண துடிக்கும்
 என் கண்களுக்கு தெரியும்
  நீ எனக்கு சொந்தம் எல்லை என்று....
   
  உன் விரல்  பிடிக்க துடிக்கும்
  என் கைகளுக்கு தெரியும்   
 நீ எனக்கு சொந்தம் எல்லை என்று....     
 
உன் பாத அச்சில் நடக்க ஏங்கும்   
என் கால்களுக்கு தெரியும்   
 நீ எனக்கு சொந்தம் எல்லை என்று....     

 உயிர் இல்லாதா என் மனதிற்கு மட்டுமே தெரியும்   
 நீ மட்டும்தான் என் சொந்தம் என்று......     

 மனம் பேசும் மொழி உலகம் அறியாது..   
 அதுபோலதான்,   
 உன்னுடன் நான் வாழ்கின்றேன்......      

மேலும்

கற்பகம் - எண்ணம் (public)
30-Jan-2019 1:33 pm

Image result for SAD IMAGE

 உன்னை காண துடிக்கும்
 என் கண்களுக்கு தெரியும்
  நீ எனக்கு சொந்தம் எல்லை என்று....
   
  உன் விரல்  பிடிக்க துடிக்கும்
  என் கைகளுக்கு தெரியும்   
 நீ எனக்கு சொந்தம் எல்லை என்று....     
 
உன் பாத அச்சில் நடக்க ஏங்கும்   
என் கால்களுக்கு தெரியும்   
 நீ எனக்கு சொந்தம் எல்லை என்று....     

 உயிர் இல்லாதா என் மனதிற்கு மட்டுமே தெரியும்   
 நீ மட்டும்தான் என் சொந்தம் என்று......     

 மனம் பேசும் மொழி உலகம் அறியாது..   
 அதுபோலதான்,   
 உன்னுடன் நான் வாழ்கின்றேன்......      

மேலும்

கற்பகம் - கற்பகம் அளித்த எண்ணத்தை (public) பகிர்ந்துள்ளார்
11-Jan-2019 10:34 am

  வானமாய் என் உலகில் 
நீ நிறைந்து இருக்கிறாய் 
காற்றாய் உன்னை 
என் அருகில் உணர்கிறேன் 
கண்களில் கானா முடியாமல் 
தவிக்கிறேன்.... 
என் சந்தோஷங்களையும், சோகங்களையும் 
உன்னிடம் மட்டுமே பகிர்ந்து கொள்கிறேன்- 
உனக்கே தெரியாமல்..... 
தெரியாமலே போகின்றது, 
என் ஆசைகளும், 
என் ஏக்கங்களும் உனக்கு.... 
கனவாக வாழ்கின்றேன் 
உன் நினைவில் தவிக்கின்றேன் 
காதலை மட்டும் உன்னிடம் 
உணரவில்லை... 
தாய்மாயும் உணர்ந்தேன் 
உன்னிடமே.... 
காதலாக இருந்தால் உன் பிரிவை 
அழுது தீர்த்திருப்பேன்.... 
தாயாக இருந்தால் உன் பிரிவை 
தூரமாக வைத்தேன்.... 
தூரத்தில் என் நினைவில் நீ 
வாழ்கின்றாய் என்ற 
நினைவில் நான் வாழ்கின்றேன்...  

மேலும்

கற்பகம் - எண்ணம் (public)
11-Jan-2019 10:34 am

  வானமாய் என் உலகில் 
நீ நிறைந்து இருக்கிறாய் 
காற்றாய் உன்னை 
என் அருகில் உணர்கிறேன் 
கண்களில் கானா முடியாமல் 
தவிக்கிறேன்.... 
என் சந்தோஷங்களையும், சோகங்களையும் 
உன்னிடம் மட்டுமே பகிர்ந்து கொள்கிறேன்- 
உனக்கே தெரியாமல்..... 
தெரியாமலே போகின்றது, 
என் ஆசைகளும், 
என் ஏக்கங்களும் உனக்கு.... 
கனவாக வாழ்கின்றேன் 
உன் நினைவில் தவிக்கின்றேன் 
காதலை மட்டும் உன்னிடம் 
உணரவில்லை... 
தாய்மாயும் உணர்ந்தேன் 
உன்னிடமே.... 
காதலாக இருந்தால் உன் பிரிவை 
அழுது தீர்த்திருப்பேன்.... 
தாயாக இருந்தால் உன் பிரிவை 
தூரமாக வைத்தேன்.... 
தூரத்தில் என் நினைவில் நீ 
வாழ்கின்றாய் என்ற 
நினைவில் நான் வாழ்கின்றேன்...  

மேலும்

மேலும்...
கருத்துகள்

மேலே