Karthikeyan - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  Karthikeyan
இடம்:  சாலை
பிறந்த தேதி
பாலினம்
சேர்ந்த நாள்:  07-Dec-2019
பார்த்தவர்கள்:  17
புள்ளி:  1

என் படைப்புகள்
Karthikeyan செய்திகள்
Karthikeyan - Karthikeyan அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
07-Dec-2019 5:08 pm

துல்லிய நீர் பரப்பு
துறவி போல் வந்தமர்ந்து
மெல்லிய தன உடலை
நீர் மேற்பரப்பில் பிரதியாக்கி
காட்டும் காட்சி என்னவோ
பார்ப்பதற்கு பரவசம் தான்
மீனுக்குத்தான் தெரியும்
கொக்கின் கொடூரம்
------- கார்த்திகேயன்.

மேலும்

தங்களின் கருத்து பதிவிற்கு நன்றி 07-Dec-2019 5:29 pm
அருமையாக உள்ளது அழகு அய்யா. 07-Dec-2019 5:27 pm
Karthikeyan - செண்பக ஜெகதீசன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
07-Dec-2019 12:54 pm

மூச்சுக் காற்றால்
முழுதும் நிரப்பினான்,
விற்றால்தான் மூச்சுவரும்-
பலூன் வியாபாரி...!

மேலும்

மிக்க நன்றி 08-Dec-2019 10:30 pm
ஒருவரியில் உன்னதமான கவிதை வாழ்த்துக்கள் 07-Dec-2019 5:25 pm
Karthikeyan - படைப்பு (public) அளித்துள்ளார்
07-Dec-2019 5:08 pm

துல்லிய நீர் பரப்பு
துறவி போல் வந்தமர்ந்து
மெல்லிய தன உடலை
நீர் மேற்பரப்பில் பிரதியாக்கி
காட்டும் காட்சி என்னவோ
பார்ப்பதற்கு பரவசம் தான்
மீனுக்குத்தான் தெரியும்
கொக்கின் கொடூரம்
------- கார்த்திகேயன்.

மேலும்

தங்களின் கருத்து பதிவிற்கு நன்றி 07-Dec-2019 5:29 pm
அருமையாக உள்ளது அழகு அய்யா. 07-Dec-2019 5:27 pm
கருத்துகள்

மேலே