Kavitha Kandan - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  Kavitha Kandan
இடம்
பிறந்த தேதி
பாலினம்
சேர்ந்த நாள்:  14-Aug-2017
பார்த்தவர்கள்:  42
புள்ளி:  3

என் படைப்புகள்
Kavitha Kandan செய்திகள்
Kavitha Kandan - Kavitha Kandan அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
16-Aug-2017 4:37 pm

"முன்னோர்கள்"
கற்றுதந்த கலாச்சாரங்கள்
காணாமல் போயிற்று
சாலையோர மரங்கள்
மறைந்து விட்டது
பாசங்கள் பறந்து போனது
நல்லென்னங்கள் நலிவடைந்தது
மூத்தோரெல்லாம் முதியோரில்லத்தில்
எங்கே தொலைத்தோம்
நம் முன்னோர்களின்
வழிமுறைகளை
விழித்தெழுங்கள் தமிழர்களே
காத்திடுவோம்
நம் பண்பாட்டை

மேலும்

நன்றிகள் பல 16-Aug-2017 5:24 pm
அருமையான படைப்பு. என்னுடைய " சுற்றம் அது குற்றமில்லை " படைப்பும் இதே கருத்தைக் கொண்டதுவே .வாழ்க . 16-Aug-2017 4:51 pm
Kavitha Kandan - Kavitha Kandan அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
16-Aug-2017 4:37 pm

"முன்னோர்கள்"
கற்றுதந்த கலாச்சாரங்கள்
காணாமல் போயிற்று
சாலையோர மரங்கள்
மறைந்து விட்டது
பாசங்கள் பறந்து போனது
நல்லென்னங்கள் நலிவடைந்தது
மூத்தோரெல்லாம் முதியோரில்லத்தில்
எங்கே தொலைத்தோம்
நம் முன்னோர்களின்
வழிமுறைகளை
விழித்தெழுங்கள் தமிழர்களே
காத்திடுவோம்
நம் பண்பாட்டை

மேலும்

நன்றிகள் பல 16-Aug-2017 5:24 pm
அருமையான படைப்பு. என்னுடைய " சுற்றம் அது குற்றமில்லை " படைப்பும் இதே கருத்தைக் கொண்டதுவே .வாழ்க . 16-Aug-2017 4:51 pm
Kavitha Kandan - Kavitha Kandan அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
15-Aug-2017 8:05 pm

அன்றே பாரதியார்
உரைக்க சொல்லினார்
என்றொரு நாள்
நடு இரவில் ஒரு பெண் பயமின்றி
தனியாக வரமுடியுமோ
அன்றுதான் நாம்
சுதந்திரமடைந்தோமென்று
ஆனால் இன்று பகலிலே
ஒரு பெண் குழந்தைகூட வெளியில் வரமுடியாத நிலையில்
எப்படி அனுபவிப்பது சுதந்திரத்தை
பெற்றுவிட்டோம் அன்று சுதந்திரத்தை வெள்ளையர்களிடமிருந்து....
ஆனால் இன்று சிக்கி சிதைகின்றனர் சிறு பிஞ்சுகளும்
மிறுகர்களிடம்
70 ஆண்டுகளில் நாம் சாதித்தது
இதைதானா
சற்றே சிந்தியுங்கள்........
நல்வாழ்த்துகளை பகிரும்பொதே
நல் உள்ளங்களையும் பகிருங்கள்........

மேலும்

சரியாக சொன்னீர் நண்பா.. 16-Aug-2017 12:16 pm
Kavitha Kandan - MANIMARAN அளித்த கேள்வியில் (public) கருத்து அளித்துள்ளார்
15-Aug-2017 6:23 pm

அம்மா என்ற சொல்

மேலும்

அம்மாடி என்று மகிழ்ச்சியிலும், அம்மா என்று வலியிலும் உயிருள்ளவரை தொடரும் சொல். 21-Sep-2017 6:14 am
நன்று 15-Sep-2017 6:34 pm
ஈசனும் ஈரேழு பிறவி வேண்டுமென்பான் ஈன்றது என் தாயாய் இருந்தால்! 15-Sep-2017 6:34 pm
நம்முடைய உள் உணர்வு (நாம் சொல்லும் முன் அதை புரிந்துகொள்பவள் தாய்) 19-Aug-2017 1:20 pm
மேலும்...
கருத்துகள்

மேலே