கணேஷ் - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : கணேஷ் |
இடம் | : சேலம் மாவட்டம் |
பிறந்த தேதி | : 14-Sep-1997 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 19-Apr-2018 |
பார்த்தவர்கள் | : 31 |
புள்ளி | : 0 |
என்னைப் பற்றி...
வாழ்க வளமுடன் வாழ்க தமிழ்
என் படைப்புகள்
கணேஷ் செய்திகள்
இமைக்கு ஒருமுறை உன் ஞாபகம் என் கண்ணோரத்தில்
நீ அங்கே இமைகேவே
தெரியதவனின் கரங்களின் நானும் உன்னை இப்பிறவியில் அடைந்திடுவேன் என்று என்னி
என்னிடம் இருந்த ஏழு பிறவியும் உனக்கவே இழந்தேன்
மீண்டும் உன்னை அடைய கடவுளையும் எதிர்பேன்
உன் அன்பிற்காக.
உன் குழந்தையாகவது என்னை ஒருமுறை சேர்த்திடவிடு என்று...
இரு இன மனங்களை
இணைத்து;
இரவின்
வரவில்
நன்று அன்று;
நாடி துடிக்க நகம் கடிக்க;
ஓடி விளையாடும் உணர்ச்சி சுழற்ச்சி
உச்சம் நெருங்க உதரல் மகிழ்ச்சி
உயிர்படைப்பின் உன்னத எழுச்சி
துணையோடு தொலைதூரம் போக
இணையோடு இன்பமாய் வாழ
இருவேறு உணர்ச்சிகள்
இருவேறு உடல்கள்
பீரிட்டு போரிட்டு _ அதில்
சோர்வுற்று சேர
மனித கண்டுபிடிப்புகளின்
மகத்தானது முதலிரவு;
தடையில்லை தவரில்லை
தயக்கங்கள் தாய்வீடு தவறிவந்தால்
தழுவுவதில் பெரும் தொல்லை;
வாசனை மலர்கள் ஓய்வெடுக்க
வாச அணை மலர் பாய்கொடுக்க
ஆசை கனவுகள் பந்தடிக்க
அனுபவிக்க மட்டுமே அனுமதிக்கபடும்
கடன் தொழில்;
சாரல் ஒடுக்க ஈரல் நடுக்க;
நன்றி 02-Aug-2022 7:07 pm
சரிதான் ம்ம் 01-Aug-2022 7:20 pm
நன்றி... 13-Jun-2018 11:20 am
நன்று 15-Dec-2015 7:41 pm
மேலும்...
கருத்துகள்