Krithi - சுயவிவரம்

(Profile)

வாசகர்
இயற்பெயர்:  Krithi
இடம்
பிறந்த தேதி
பாலினம்
சேர்ந்த நாள்:  25-Jun-2020
பார்த்தவர்கள்:  5
புள்ளி:  0

என் படைப்புகள்
Krithi செய்திகள்
Krithi - Krithi அளித்த எண்ணத்தை (public) பகிர்ந்துள்ளார்
25-Jun-2020 5:15 pm

          பிரிவு 

இருக்கும் போது உணராது , மறைந்த பிறகு உணர்த்தும் வலி , பிரிவு...
உலவிய நாட்கள் , பழகிய தருணங்கள் , நினைவில் தோன்றி மறையும் வலி, பிரிவு ...
நொடிகள் நிமிடங்களாக, நாட்கள் வருடங்களாக, நகர்வது போல் தோன்றுவது , பிரிவு ...
பல முறை பார்த்த பின்பும் , மீண்டும் பார்க்க துடிக்க வைப்பது, பிரிவு ..
கிடைக்க போவதில்லை என தெரிந்தும், ஏங்கும் இதயம் , பிரிவு. ..
மரணத்தை விட கொடிய வலி, பிரிவு ..
நம் வாழ்வில் , பிரிய முடியாத ஒன்று பிரிவு ......
 ----- கிருஷ்ணன் .......

மேலும்

சிறப்பு, வாழ்த்துக்கள் 01-Jul-2020 4:05 pm
Krithi - எண்ணம் (public)

கருத்துகள்

மேலே