குமரன் - சுயவிவரம்

(Profile)வாசகர்
இயற்பெயர்:  குமரன்
இடம்:  சென்னை
பிறந்த தேதி :  15-Jan-1995
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  05-Oct-2017
பார்த்தவர்கள்:  27
புள்ளி:  2

என்னைப் பற்றி...

என் எழுத்துக்கள் என்னவளுக்காக என்றும்

என் படைப்புகள்
குமரன் செய்திகள்
குமரன் - படைப்பு (public) அளித்துள்ளார்
07-Oct-2017 5:02 pm

விழிகள் இமைகளுடன் மோத

இரு கண்கள் மதி மயங்க

உடலெல்லாம் மென்மையில் சிலிர்க்க

நரம்பெல்லாம் நடுக்க மடைய

கை கால்கள் பட படக்க

இதயமெல்லாம் துடி துடிக்க

நாடி துடிப்பை அதிகரிக்க

பெண்ணே ஏனடி என் அருகில் வந்தாய்...

மேலும்

ஒருத்தியின் தனித்துவம் இதயத்தை சர்வாதிகாரமாக ஆள்கின்ற அரசாங்கம் போன்றது இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 08-Oct-2017 5:34 pm
. சிறப்பு அவள் அருகில் வந்து மௌனமாய் யுத்தம் செய்து கடக்கும் தென்றல் . இன்னும் எழுதுங்கள் 07-Oct-2017 5:16 pm
குமரன் - குமரன் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
06-Oct-2017 7:32 pm

என் காதலை எல்லாம்
சொல்லி புரிய வைக்க
முடியாது உன்னிடம்

நம்பிக்கையுடன்
என்னோடு வா

உன்னோடு வாழ்ந்து
உணர்த்துகிறேன்
உன் மீதான என் காதலை...

மேலும்

ஒருத்தியை கண்கள் முதன் முறை கண்ட போதே அவளுக்காக மரணம் வரை வாழ்ந்திட வேண்டுமென உள்ளம் சொல்வதே காதல் இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 07-Oct-2017 6:26 pm
குமரன் - படைப்பு (public) அளித்துள்ளார்
06-Oct-2017 7:32 pm

என் காதலை எல்லாம்
சொல்லி புரிய வைக்க
முடியாது உன்னிடம்

நம்பிக்கையுடன்
என்னோடு வா

உன்னோடு வாழ்ந்து
உணர்த்துகிறேன்
உன் மீதான என் காதலை...

மேலும்

ஒருத்தியை கண்கள் முதன் முறை கண்ட போதே அவளுக்காக மரணம் வரை வாழ்ந்திட வேண்டுமென உள்ளம் சொல்வதே காதல் இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 07-Oct-2017 6:26 pm
கருத்துகள்

திருக்குறள் - காமத்துப்பால்

மேலே