MAHENDRAKUMAR - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  MAHENDRAKUMAR
இடம்:  VIRUDHUNAGAR
பிறந்த தேதி :  19-Jan-1993
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  12-Feb-2020
பார்த்தவர்கள்:  16
புள்ளி:  0

என் படைப்புகள்
MAHENDRAKUMAR செய்திகள்
MAHENDRAKUMAR - எண்ணம் (public)
23-Jul-2021 1:07 pm

முகவரி தொலைத்த மழைத்துளியாக 

 மண்ணில் அலைகிறேன்... 
 உன் முகம் கண்டு என் முகவரி எழுத...MK

மேலும்

MAHENDRAKUMAR - MAHENDRAKUMAR அளித்த எண்ணத்தை (public) பகிர்ந்துள்ளார்
12-Feb-2020 8:18 pm

அவள் கூந்தலின் பிம்பம்

மேகத்தின் கருமை.....
அவள் புன்னகையின் நிழல்
நிலவின் ஒளி....
அவள் கோபத்தின் பிரதிபலிப்பு
சூரியனின் கதிர்கள்......
அவள் சுவாசத்தின் மிச்சம்
காற்றின் பங்கு பூவியில்....
அவள் விரல் கிறுக்கல்களின் மீதி
விண்மீன் புள்ளிகள்.....
அவள் உச்சரிப்பின் மிச்சம்
உலக மொழிகள்....
யார் அவள்......??????  

மேலும்

MAHENDRAKUMAR - எண்ணம் (public)
12-Feb-2020 8:18 pm

அவள் கூந்தலின் பிம்பம்

மேகத்தின் கருமை.....
அவள் புன்னகையின் நிழல்
நிலவின் ஒளி....
அவள் கோபத்தின் பிரதிபலிப்பு
சூரியனின் கதிர்கள்......
அவள் சுவாசத்தின் மிச்சம்
காற்றின் பங்கு பூவியில்....
அவள் விரல் கிறுக்கல்களின் மீதி
விண்மீன் புள்ளிகள்.....
அவள் உச்சரிப்பின் மிச்சம்
உலக மொழிகள்....
யார் அவள்......??????  

மேலும்

கருத்துகள்

மேலே