MAHESWARAN - சுயவிவரம்

(Profile)

வாசகர்
இயற்பெயர்:  MAHESWARAN
இடம்
பிறந்த தேதி
பாலினம்
சேர்ந்த நாள்:  22-Jan-2018
பார்த்தவர்கள்:  123
புள்ளி:  1

என் படைப்புகள்
MAHESWARAN செய்திகள்
MAHESWARAN - MAHESWARAN அளித்த கேள்வியை (public) பகிர்ந்துள்ளார்
22-Jan-2018 4:28 pm

எனது மகனுக்கு மோசிகன் என பெயரை தேர்ந்தெடுத்துள்ளேன். மோசிகன் பெயரின் அர்த்தம் என்ன சரியான பதிலை எதிர்பார்க்கிறேன்

மேலும்

மூசிகன் கேள்விப்பட்டிருக்கிறேன் மூஷிக வாகன மோதக ஹஸ்த என்று விநாயகர் துதி உண்டு எலி வாகனனே கொழுக்கட்டைக் கையனே என்பது பொருள் . பெயர்ப் பொருள் தெரியாமலா புதுப் பெயர்களை சூட்டுவது ! உங்கள் பெயர் சிவபெருமானைக் குறிக்கும் சிவா அல்லது சிவகுமார் என்று பெயர் வைக்கலாமே .பொருத்தமாயும் இருக்கும் . தெய்வங்களின் பெயர் வைத்தால் தெய்வங்களின் நாமங்களை சொன்ன புண்ணிய பலன்கள் நம்மை வந்து சேரும் என்பது நம் சமயக் கலாச்சார நற்பழக்கம். 22-Jan-2018 10:51 pm
மோசிக வாகனா என்று விநாயகரை அழைப்பார்கள்...எனவே மோசிகன் என்றால் எலி எனவும் பொருள்படும். 22-Jan-2018 8:59 pm
பல்சான்றீரே பல்சான்றீரே -மோசி கீரனார் ஞாபகம் வருகிறது! மோசிகன் அர்த்தம் பெயர் வைத்தவர்தான் சொல்லணும்! 22-Jan-2018 8:47 pm
MAHESWARAN - கேள்வி (public) கேட்டுள்ளார்

கருத்துகள்

மேலே