Mani Maran R - சுயவிவரம்
(Profile)


வாசகர்
இயற்பெயர் | : Mani Maran R |
இடம் | : Salem |
பிறந்த தேதி | : 06-Apr-1991 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 06-Oct-2022 |
பார்த்தவர்கள் | : 6 |
புள்ளி | : 0 |
என் படைப்புகள்
Mani Maran R செய்திகள்
💔காதலின் மகிழ்ச்சி💔
அந்த மரணத்தையும் நான் மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொள்வேன்...🙂🙂🙂
❤️காதல் உடை❤️
என்னவள் உடுத்திய உடையை கண்ட மயில்கள் தற்கொலை செய்து கொண்டதாம்💔💔
அவள் உடுத்திய உடையை போல் எங்கள் தொகை இல்லை என்று... 🦚🦚🦚
💔காதல் ஏக்கம் 💔
என்னவள் அழைப்பிற்காக ஏங்கித் தவித்த என் மனது இறுதியில் ஒரு முடிவுக்கு வந்தது விட்டது!!!
தூங்கலாம் என்று என் மனதிற்கும் தெரிந்து விட்டது போல கனவில் அவள் வருவாள் என்று😴😴😴
💔கல்நெஞ்சகாரி💔
கல்நெஞ்சகாரியும் கரைந்திருப்பாள் நான் படும் வேதனையை பார்த்தால்!!!
என்னவள் மனம் கரைய இன்னும் எத்தனை யுகம் வேண்டுமோ.💔❤🔥❤🩹
மேலும்...
கருத்துகள்