Mohamed Ali - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : Mohamed Ali |
இடம் | : |
பிறந்த தேதி | : |
பாலினம் | : |
சேர்ந்த நாள் | : 11-Jul-2019 |
பார்த்தவர்கள் | : 32 |
புள்ளி | : 2 |
என் படைப்புகள்
Mohamed Ali செய்திகள்
தோழா ...
உன் இல்வாழ்வு இதழ் கண்டு நெஞ்சம் நெகிழிந்தன ...
நெகிழ்த்த நெஞ்சம் கசைந்தன...
உன் இல்விழாவில் தோழனாய் நின்று -
உன்மேல் பூ-இதழ் தூவி மகிழும் தருணம் கிடைக்கா எண்ணி.
வெண்ணிலவின் வண்ணம் கொண்டவளே
மழலையின் குணம் கொண்டவளே
மல்லிகை-மணக் கூந்தல் கொண்டவளே
தாமரை இதழ் கொண்டவளே
குயிலின் குரல் கொண்டவளே
மயிலின் நடை கொண்டவளே
என் பேரழகியே....
உன் மன்னவனின் அன்பு முத்தங்கள்
தோழா ...
உன் இல்வாழ்வு இதழ் கண்டு நெஞ்சம் நெகிழிந்தன ...
நெகிழ்த்த நெஞ்சம் கசைந்தன...
உன் இல்விழாவில் தோழனாய் நின்று -
உன்மேல் பூ-இதழ் தூவி மகிழும் தருணம் கிடைக்கா எண்ணி.
கருத்துகள்