ஜிஹாஸ் - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  ஜிஹாஸ்
இடம்:  இலங்கை
பிறந்த தேதி :  13-Oct-1993
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  16-Dec-2015
பார்த்தவர்கள்:  26
புள்ளி:  2

என்னைப் பற்றி...

எனது ஊர் அட்டாளைச்சேனை . அட்டாளைச்சேனை தேசிய பாடசாலையில் கல்வி கற்று தற்பொழுது கட்டாரில் கணக் காளராக பனி புரிகிறேன்.

என் படைப்புகள்
ஜிஹாஸ் செய்திகள்
ஜிஹாஸ் - படைப்பு (public) அளித்துள்ளார்
17-Dec-2015 1:38 pm

தொலைத்து விட்டு தொடர்கிறேன்-உன்னை
தொலைத்ததே தெரியாமல்
திரும்பி பார்த்தேன் உன்னை ஒரு -நொடி
இழந்தேன் என் பார்வையை சில-நொடி
இமைக்காமல் உறைந்தேன்-தினமும்
தொடர்ந்தேன் நீ செல்லும்-பாதை
ஆனால் ஒரு நாள் கூட-இல்லை
நான் உன் பார்வையில்....

உணர்ந்தது என் மனம்-மறுத்து
என் காதல் மோகம்
காத்திருந்தேன் உன்னை காலையில்-நீ
பள்ளி செல்லும் பாதையில்
விழி வைத்திருந்தேன் - நீ
வீடு செல்லும் வழியிலும்
சிதறும் என் சிந்தனைகள் நீ
சிந்தும் சிறு சிரிப்பில்-ஆனால்
நான் ஒரு போதும் என்னவில்லை-நீ
மறுப்பாயென்று உன் மனதில்
சிறையிட

மேலும்

நன்று.................. தொடரட்டும் தொலைந்து போன மனதினை நோக்கிய தமது கவிப் பயணம் ............ 18-Dec-2015 1:52 pm
என்றும் இது போல் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 17-Dec-2015 5:35 pm
ஜிஹாஸ் - படைப்பு (public) அளித்துள்ளார்
16-Dec-2015 3:59 pm

ஊர் உறங்கும் நேரத்தில்
உறங்காமல் நான் உன்
நினைவுகளுடன் உலா வரும்
என் உனர்வுகள்....
உறக்கம் கலைந்து உன்னோடு
உறையாட காத்துக் கிடக்கும்
கற்பனைக் கனவுகள்
உறங்காமல் உறையும் என்
உனர்வுகள் உனக்காய் அத்தருனம்
தயங்காமல் கேட்கிறேன் மறவாதே
என்னையென்று...
நிலைமாறா என் நினைவுகள்
நிறம்மாறா விடியலை நோக்கி
வெறுக்கிறேனடி பகலை கலைக்கும்
என் நினைவுகளை என்று
நீ பேசிய வார்த்தைகள்
ஓயாது இருக்கையில்
நீ மட்டும் ஏனடி ஒழிந்து கொண்டாய்
என் உனர்வுகளை உறைய விட்டு......................என்றும் உண் நினைவுகளுடன் ...........

மேலும்

நன்று நட்பே....எழுத்துப் பிழைகளை சரி செய்யுங்களேன்... 17-Dec-2015 4:48 pm
நன்று நல்ல படைப்பு இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 17-Dec-2015 12:53 am
கருத்துகள்

மேலே