Mohan - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  Mohan
இடம்
பிறந்த தேதி
பாலினம்
சேர்ந்த நாள்:  07-Jan-2020
பார்த்தவர்கள்:  6
புள்ளி:  0

என் படைப்புகள்
Mohan செய்திகள்
Mohan - த சேகரன் Trinco அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
12-Mar-2013 1:09 pm

காலம் நம் கையில்

தோழா நீ கேட்டாய் காலமது எதுவடா!!
நம்மவர்கள் பிரித்தார்கள் அதை பலவாறு..

நேரமது வாய்த்தால் காலமது நம் கையிலடா...
வாய்ப்புக்களை உருவாக்குவது நம் திறமை...
அதன் அர்த்தம் வியாபிப்பது காலமது கையில்...

கனிவோடு நேசிப்போம் நேரத்தின் நொடிகளை.. நம் வசமாக்குவோம் காலத்தின் படிக்கற்களை...

தோழமையின் பதிலடா இது..

மேலும்

Mohan - ஹரி ஹர நாராயணன் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
30-Apr-2015 2:59 am

தட்டிக்கொடு உன்னை நீயே
தள்ளி விட மனிதரில்லை
தன்னம்பிக்கை ஒன்றே வழி - நீ
தலை நிமிரவே தினம் விடியல்...!!

மேலும்

Mohan - யுவராஜ் சீ அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
04-May-2011 11:49 pm


விதியின் வழியில் செல்லாமல்

மதியின் வழியில் செல்லுங்கள்

என்றும் வெற்றி உங்கள் கையில்.................

மேலும்

கருத்துகள்

மேலே