மோகனதாஸ் முருகேஸ் - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  மோகனதாஸ் முருகேஸ்
இடம்
பிறந்த தேதி
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  04-Mar-2015
பார்த்தவர்கள்:  50
புள்ளி:  1

என் படைப்புகள்
மோகனதாஸ் முருகேஸ் செய்திகள்
மோகனதாஸ் முருகேஸ் - படைப்பு (public) அளித்துள்ளார்
03-May-2016 5:28 pm

வெள்ளையன் ஆட்சியில்
தான் வாழ்ந்த இடம்
நோக்கி அலசி ஆராய வந்தது
வெள்ளத்தின் குற்றமா?

ஆற்றுப் படுக்கைகளை
ஆக்கிரமிப்பு செய்து
அணைகள் போல்
வீடுகளை கட்டியது
மக்களின் குற்றமா?

புறம்போக்கு நிலங்களுக்கும்
வடிகால் நிலங்களுக்கும்
சட்டத்தை புறந்தள்ளி
பட்டா வழங்கியது
அதிகாரிகளின் குற்றமா?

சென்னை நமக்கு கற்றுத்தந்த
பாடம் இதுதான்
இயற்கையை எதிர்க்காதே!
இயற்கையோடு ஒன்றி வாழ்!

மேலும்

அருமை 06-May-2016 2:26 am
நிகழ்வால் உலகமும் கற்ற பாடம் அது இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 03-May-2016 6:00 pm
கருத்துகள்

நண்பர்கள் (4)

கலா

கலா

திருசெங்கோடு

இவர் பின்தொடர்பவர்கள் (4)

கலா

கலா

திருசெங்கோடு

இவரை பின்தொடர்பவர்கள் (4)

மேலே