Muthuvel.A - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  Muthuvel.A
இடம்
பிறந்த தேதி
பாலினம்
சேர்ந்த நாள்:  21-Jul-2010
பார்த்தவர்கள்:  77
புள்ளி:  5

என் படைப்புகள்
Muthuvel.A செய்திகள்
Muthuvel.A - படைப்பு (public) அளித்துள்ளார்
07-Feb-2014 10:23 am

எத்தனை முறை மாரி பொழிந்தாலும் ,
அத்தனைமுறையும்,,
சாதி தொற்றுநோயை ,கழுவாமல் ,
தோற்றதை பார் !

வைக்கம் வீரர் வந்தார் ,அவர் தம் பேரர் வந்தார் ,
இன்னும் எத்தனை தலைமுறைதான் தொடருதுபார் !

கிரகடோவா என்னும் ஜாதி எரிமலை ஒன்று ,
ஊரெங்கும் உலை வைத்து உறுமுது பார் ,

என்னை ஆளும் என் தலைவன் , எண்ணையாய்
அந்த எரிமலையில் ஊற்றிக்கொண்டு ,
குளிர் காய்வதை பார் !

இளம்பிள்ளைவாதம் தடுக்கும் போலியோவை போல,
இனம் பிரிவு வாதம் தடுக்க ,
ஒரு மருந்தொன்றை கண்டுபிடித்து பார் !

மேலும்

கருத்துகள்

மேலே