சுநஞ்சுண்டமூர்த்தி - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  சுநஞ்சுண்டமூர்த்தி
இடம்:  பு.புளியம்பட்டி
பிறந்த தேதி :  15-Jul-1985
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  08-Apr-2015
பார்த்தவர்கள்:  19
புள்ளி:  5

என் படைப்புகள்
சுநஞ்சுண்டமூர்த்தி செய்திகள்
சுநஞ்சுண்டமூர்த்தி - படைப்பு (public) அளித்துள்ளார்
08-May-2015 12:10 pm

"நீ மட்டும்
சரி என்று சொல்லிப்பார்....
உன் முகம்
துடைக்கும் கைக்குட்டை கூட தோற்றுவிடும்
என் உதடுகளிடம்...."

மேலும்

சுநஞ்சுண்டமூர்த்தி - படைப்பு (public) அளித்துள்ளார்
05-May-2015 12:49 pm

உன்னை
பார்த்த பின் தான்
அறிந்தேன் .....
எல்லாவற்றிற்கும் எல்லை
படைத்த இறைவன்
அழகுக்கு
மட்டும் எல்லை வகுக்கவில்லை என்று.....!

மேலும்

அருமை தோழரே... உண்மையில் இதில் எல்லை மீரியவனாகவே இருக்கிறான் அவன்... வாழ்த்துக்கள் தொடருங்கள்.. 06-May-2015 3:33 am
சுநஞ்சுண்டமூர்த்தி - படைப்பு (public) அளித்துள்ளார்
05-May-2015 12:31 pm

என்ன இது
உலகமே
இன்று ஊமையாய்
உள்ளது......! ஓ___ நீ இன்று
மௌன விரதமா.....!!

பத்து மணி
ஆகியும் எந்த
பூக்களும் பூக்கவில்லையே.....! நீ இன்னும் தூங்கி விழிக்கவில்லையா......!!

மேலும்

சிறப்பாக உள்ளது தோழமையே ! 05-May-2015 2:43 pm
சூப்பர் நண்பா!! 05-May-2015 2:17 pm
அழகு...!! 05-May-2015 2:06 pm
சுநஞ்சுண்டமூர்த்தி - படைப்பு (public) அளித்துள்ளார்
04-May-2015 1:46 pm

"உன்னைப்
படைக்கும்வரை பிரம்மனும்
தற்குறி தான்"....

"அழகான
படைப்புகளுக்கு ஆஸ்கார்
விருது
வழங்குவதாக இருந்தால்,
உன்னைப்
படைத்ததற்காக பிரம்மனுக்கும் வழங்கியிருப்பார்கள்".....

மேலும்

அருமை 04-May-2015 3:21 pm
சிறப்பு 04-May-2015 2:39 pm
நல்லாயிருக்கு தொடருங்கள் வாழ்த்துக்கள் 04-May-2015 1:56 pm
மேலும்...
கருத்துகள்

மேலே