Devan - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  Devan
இடம்
பிறந்த தேதி
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  07-Sep-2020
பார்த்தவர்கள்:  46
புள்ளி:  11

என் படைப்புகள்
Devan செய்திகள்
Devan - சகாய டர்சியூஸ் பீ அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
19-Sep-2023 9:35 am

மென்மையான
முத்தத்தின் சத்தத்தில்...
இரு மனங்களின்
ஏக்கங்கள் தீரும்
உன்னத உலகத்தில்...
உன் வருகைக்காய்
காத்திருக்கும் நான்!

பின்னிப் பிணைய
ஏங்கி இருக்கும்
காலம் பிரித்த....
இரு இதயங்களின்
வருகையை...
கண்சிமிட்டியபடி பார்த்திருக்கும்
நட்சத்திர கூட்டங்கள்!

உன்வாசனை சுமந்த
காற்று என்முகமருகே
நடனமாடி கிசுகிசுக்க
கண்மூடுகிறேன்....
நினைவின் அணைப்பில்
உன்அன்பின் கதகதப்பு...
கரைகிறது மணித்துளிகள்!

தூரத்தில் நிலவாய்
நீ ஓடிவர...
வறண்ட என்னிதயத்தில்
அன்பின் நீர் ஊற்றேடுப்பு...
பாய்ந்துவரும் காதலில்
விழியோரம் சிறுதுளி
எட்டிப் பார்க்கிறது!

கைகளில

மேலும்

மெய் (நிழல்) உலகம் 21-Sep-2023 10:28 am
Devan - சகாய டர்சியூஸ் பீ அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
02-Nov-2022 10:06 am

விழி மோதலில்
தொலைந்து போனது
இதயம்...

முகவரி கேட்டு
மாற்றாக அனுப்பிடு
உன் இதயத்தை...

காத்திருக்கிறேன்!

மேலும்

அதுவும் காதல்தான்! மிக்க நன்றி! 19-Sep-2023 10:22 am
விழி மோதல் இல்லாதே ... தொலைகிறதே இதயம்...! விடை என்ன...! 23-Nov-2022 12:10 pm
Devan - சகாய டர்சியூஸ் பீ அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
03-Nov-2022 1:15 pm

இதயத்தில் இடம்தானே கேட்டேன்!
ரஷ்யா கண்ட உக்ரைன் போல்
போர் எதற்கு?

மேலும்

மிக்க நன்றிகள் தங்களின் வருகைக்கும் பார்வைக்கும்! 19-Sep-2023 10:21 am
விலைமதிபற்றது ..... 23-Nov-2022 11:37 am
Devan - சகாய டர்சியூஸ் பீ அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
27-Jun-2022 11:13 am

கற்பனையில் எழுதா காவியம்
தூரிகையில் வரையா ஓவியம்
சிற்பத்தில் காணா அழகியல்
என் விழிகளின் தேடலில்
இதயத்தில் விழ
எழுந்தாள் காதலாய் ...

நிலவின் ஒளியில்
தோளில் முகம் சாய்த்து
கைவிரல் பிடித்து கடற்மணலில்
அவள் வரைந்த வரிகள்
இதயத்தில் கல்வெட்டாக...

வாடையின் குளுமையில்
காதோரம் அவள் படித்த
வார்த்தைகள்
நெஞ்சை அள்ளித்
தின்னும் இலக்கியமாக....

உதடும் உதடும் உண்ணாது
இமைப்பொழுதில்
பதிந்த அவளின் முத்தங்கள்
நரம்பினில் பாய்ந்து உணர்வில் புகுந்து
என்னுயிரோடு அவளை பிணைக்க...

ஆர்கலி எண்ணங்கள்
அவளின் நீச்சல் குளமாக
பொங்கி எழும்
காதல் அலைகள்
காகிதங்களை ந

மேலும்

அருமை! இதுதான் இந்த கவிதைக்கு நான் கொடுத்த தலைப்பு ஆனால் பதிவேற்றிய பிறகு அவள் கவிதை என்று மாறியிருக்கிறது. மிக்க நன்றி! 07-Jul-2022 5:12 am
தங்களின் கருத்துக்கு மிக்க நன்றிகள்! 07-Jul-2022 5:10 am
கவிதை அருமை 30-Jun-2022 1:31 pm
அவள் க(வி)தை 30-Jun-2022 1:25 pm
Devan - படைப்பு (public) அளித்துள்ளார்
18-Nov-2020 7:16 pm

என் காதல்
அருஞ்சொட்பொருள்
நீ...!
என் துன்பத்தின்
எதிர்ச்சொல்
நீ...!

மேலும்

Devan - படைப்பு (public) அளித்துள்ளார்
15-Sep-2020 1:47 pm

என்னை பார்க்காது செய்யும்
காதலின் ஒளியாய் நீ...!
 
என்னை சுவாசியாது செய்யும்
காதலின் சுவாசமாய் நீ...!
 
என்னை கேட்காது செய்யும்
காதலின் ஓசையாய் நீ...!
 
என்னை உணர்விண்றி செய்யும்
காதலின் மெய்யாய் நீ...!
 
என்னை பேசாது செய்யும்
காதலின் மொழியாய் நீ...!
 
என்னை இயங்காது செய்யும்
காதலின் இயக்கமாய் நீ...!

மேலும்

Devan - படைப்பு (public) அளித்துள்ளார்
10-Sep-2020 5:37 pm

நீ பேசியதைவிட
பேசாத உன் மௌனம்
என் இதயத்தில்
அதிக சத்(சே)தத்தை
ஏற்படுத்துகிறது...!

மேலும்

Devan - படைப்பு (public) அளித்துள்ளார்
10-Sep-2020 1:03 pm

எ(உ)ன் அன்பென்றாகிடவா (!)(?)
எ(உ)ன் ஆறுதலாகிடவா (!)(?)
எ(உ)ன் இன்பங்கள் தந்திடவா (!)(?)
எ(உ)ன் ஈடகம் கொண்டிடவா (!)(?)
எ(உ)ன் உறவென்றாகிடவா (!)(?)
எ(உ)ன் ஊனோடு கலந்திடவா (!)(?)
எ(உ)ன் எண்ணங்கள் ஆகிடவா (!)(?)
எ(உ)ன் ஏக்கங்கள் போக்கிடவா (!)(?)
எ(உ)ன் ஐயங்கள் நீக்கிடவா (!)(?)
எ(உ)ன் ஒன்றென்றாகிடவா (!)(?)
எ(உ)ன் ஓவியமாகிடவா (!)(?)
எ(உ)ன் ஒளடதமாகிடவா (!)(?)

மேலும்

மேலும்...
கருத்துகள்

மேலே