Nithyashankar - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  Nithyashankar
இடம்
பிறந்த தேதி
பாலினம்
சேர்ந்த நாள்:  06-Sep-2021
பார்த்தவர்கள்:  12
புள்ளி:  1

என் படைப்புகள்
Nithyashankar செய்திகள்
Nithyashankar - படைப்பு (public) அளித்துள்ளார்
06-Sep-2021 12:11 pm

சாமிக்கும் இங்கே

சங்கடங்கள் நேர்ந்திடிச்சி!

பூட்டாத கதவங்களைப்

பூட்டும்படி ஆயிடிச்சி!

மேகங்களை மறைச்சிருந்த

வேண்டாத புகையெல்லாம்

ஓடியே போயிடிச்சி!

ஒலகம் தூய்மை ஆயிடிச்சி!

விண்ணுக்கும் ராக்கட்

விடத்தெரிஞ்ச மனுஷனுக்கு

மண்ணுக்கு மேலிங்கு

மனுஷங்க சாவுறதை

நிறுத்தத் தெரியவில்லே!

நிலைமையிங்கு சரியில்லே!

ஏழை பணக்காரன்

என்கின்ற பேதமெல்லாம்

கொரோனாக் கிட்டயில்லே!

கும்பிட்டாலும் விடுவதில்லே!

இத்தாலி ஸ்பெயின்

இங்கிலாந்து அமெரிக்காவும்

தோத்துப் போயிடிச்சி!

தோள் கொடுத்திடுச்சி இந்தியா!

வீட்டை விட்டு வெளியிடத்தில்

வீணாகச் சுற்றுவதை

கொரோனா குறைச்சிடுச்சி!

குடும்பத்தை நெருக்கிடிச்சி!

மேலும்

கருத்துகள்

மேலே