Noorjahan - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  Noorjahan
இடம்
பிறந்த தேதி
பாலினம்
சேர்ந்த நாள்:  20-Oct-2017
பார்த்தவர்கள்:  44
புள்ளி:  1

என் படைப்புகள்
Noorjahan செய்திகள்
Noorjahan - படைப்பு (public) அளித்துள்ளார்
20-Oct-2017 12:57 pm

அழகு என்பது பணிவிலா? துணிவிலா?
அழகு என்பது உருவத்திலா?உள்ளத்திலா?
அழகு என்பது அமைதியிலா? ஆராவாரத்திலா?
அழகு என்பது அகத்திலா?அலங்காரத்திலா?
அழகு என்பது அடக்கத்திலா?ஆணவத்திலா?
அழகு என்பது பணத்திலா?ஏழையின் சிரிப்பிலா?
உண்மை அழகு உண்மையில் நிலைத்திருப்பது
பரந்த மனதிலும் உயர்ந்த சிந்தனையிலுமே...

மேலும்

எவ்வளவு தூரம் வாழ்க்கையில் விலகிப்போனாலும் அன்று போல் இன்றும் தூய்மை மாறாத அன்பே உலகில் அழகானது இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 21-Oct-2017 12:35 am
கருத்துகள்

மேலே