சபிரன் - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : சபிரன் |
இடம் | : |
பிறந்த தேதி | : |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 01-Apr-2016 |
பார்த்தவர்கள் | : 67 |
புள்ளி | : 1 |
உன் உள்ளந்தனில் எழும் கோபம் , நீ என்மீது வைத்த அன்பை உணர்த்தும் !
ஆர்பரிப்புடன் நீ செய்யும் கேலி , என்மீது நீ கொண்ட உரிமையை உணர்த்தும் !
நீ எனக்கு கூறும் அறிவுரை , நான் செய்த தவறை உணர்த்தும் !
பரந்த உன் அறிவாற்றல் , உன் அக வலிமையை உணர்த்தும் !
யார்யென கருதாது நீ செய்யும் உதவி , உன் கறையற்ற உள்ளத்தை உணர்த்தும் !
பேரன்பும் பெருந்கோபமும் நல்ல மனிதர்களின் பண்புகளே !!!!
நேற்று இல்லாத மாற்றம் - 1
அலுவலகத்தின் வாசலை கடந்து உள்ளே நுழைந்தேன். அனைவரும் அவரவர் இருக்கையிலேயே அமர்ந்து, ஏதோ கொடுக்கின்ற ஊதியத்துக்கு குறைவாக சிலரும், கொடுத்த ஊதியத்துக்கு மேலே பலரும் தங்கள் அலுவல்களை கவனிக்க தொடங்கினர். என்றுமே சரியான நேரத்துக்கு வந்து விடும் நான், அன்று மட்டும் பத்து நிமிடம் தாமதமாக வந்தேன்.
வழக்கமான காரணம் என்று எதுவும் இல்லை. வீட்டை விட்டு கிளம்பும் முன், டிவியில் மனதை உருக்கிய இளையராஜாவின் மெல்லிசையை கேட்டு பாடிக் கொண்டு வந்ததால் வந்த வினை.
வாழ்வில் நமக்கு நடைபெறும் அனைத்து நிகழ்விற்க்கும் வலுவான காரணம் ஒன்று உண்ட