Prabhakaran - சுயவிவரம்

(Profile)

வாசகர்
இயற்பெயர்:  Prabhakaran
இடம்
பிறந்த தேதி
பாலினம்
சேர்ந்த நாள்:  12-Aug-2018
பார்த்தவர்கள்:  22
புள்ளி:  0

என் படைப்புகள்
Prabhakaran செய்திகள்
Prabhakaran - Prabhakaran அளித்த எண்ணத்தை (public) பகிர்ந்துள்ளார்
13-Aug-2018 12:32 am

வியர்வை 

சத்தமிடா மழைப்பொழிவு;
உலையிடா நீராவி;
மின்சாரமில்லா குளிரூட்டி;
மலரில்லா மனமூட்டி;
கூலி கேட்கா துப்புரவாளி!

பூமியின் வியர்வை, மழை துளி 
பூவின் வியர்வை, பன்னீர் துளி சிலையின் வியர்வை, பக்தி துளி   இதயத்தின் வியர்வை, கண்ணீர் துளி
காமத்தின் வியர்வை, உயிர்த்துளி 
காதலின் வியர்வை, இருள் பிரபஞ்சத்தில் ஓர் ஒளி💖

~Prabhakaran Balakrishnan

மேலும்

Prabhakaran - எண்ணம் (public)

13-Aug-2018 12:22 am

முன்மழையிலும் முளைக்காத காளான், முளைக்குமா வெயில் பின் அஃதே சிலர் மனம். 

~Prabhakaran Balakrishnan

மேலும்

சென்ற வாரத்தின் சிறந்த படைப்புகளின் தொகுப்பு ஒரு பார்வை - எழுத்து.காம் :--தங்கள் படைப்பு தேர்வானத்திற்கு பாராட்டுக்கள் தொடரட்டும் தங்கள் தமிழ் இலக்கிய பயணம் 21-Aug-2018 5:32 pm

12-Aug-2018 11:44 pm

புது பிரபஞ்ச காதல் ❤️

அன்பே! உன்னை நினைவென்னும் ஏவுகணையில் ஏற்றி, 
பிரபஞ்சத்தில் யாரும் தொலைநோக்கியிலும் நோக்கிடா கோளில்  இறக்கி விடுவேன்;

அதில், 
வளியில்லா வெற்றிடத்தில் என் மூச்சுக்காற்றை நிரப்பி வளிமண்டலமாக்கி, உன்னை பறக்க விடுவேன்;

நீரில்லா கோளில் என் கண்ணீரை ஊற்றி கடலாகி, உன்னை மிதக்கச் செய்வேன்;

ஒளியில்லா இருளில் என் கருவிழியை வெண் விழியாகி, புது வண்ணவொளியை காண்பிப்பேன்;

எல்லையில்லாக் கோலத்தில், என் கோடானக்கோடி உயிரணுவை பணியாளாக்கி, அரண்மனையமைத்து உனக்கு பணி புரியச் செய்வேன்;

புள்ளில்லா நிலத்தில், என் உதிரத்தை உரமேனத் தெளித்துச் சோலையாக்கி, உனக்கு அமிர்தம் ஊட்டிடுவேன்;

உயிரில்லாக் கோளில், காலமில்லா வெளியில், காதல் கொண்டு, நான் புது பூமியாகி, நீ என் துணைக்கோள் நிலவாகி, நம் பிள்ளைகள் நவக்கோள்களாகி, காதல் துகளிலிருந்து வெடிக்கும் முடிவிலா பேரிடி அன்புலகத்தை அமைக்கலாம் வா! 💞

~Prabhakaran Balakrishnan

மேலும்

சென்ற வாரத்தின் சிறந்த படைப்புகளின் தொகுப்பு ஒரு பார்வை - எழுத்து.காம் :--தங்கள் படைப்பு தேர்வானத்திற்கு பாராட்டுக்கள் தொடரட்டும் தங்கள் தமிழ் இலக்கிய பயணம் 21-Aug-2018 5:28 pm

12-Aug-2018 11:42 pm

மேலும்...
கருத்துகள்

மேலே