Prabhakaran b - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  Prabhakaran b
இடம்
பிறந்த தேதி
பாலினம்
சேர்ந்த நாள்:  10-Jun-2021
பார்த்தவர்கள்:  10
புள்ளி:  1

என் படைப்புகள்
Prabhakaran b செய்திகள்
Prabhakaran b - படைப்பு (public) அளித்துள்ளார்
11-Jun-2021 9:46 am

அம்மாவின் பழைய சேலை
கதவாக வீட்டை காக்க;
பக்கவாதத்தில் படுத்த அப்பா
முக்கி இரும்மும் முன்னே,
அம்மாவோட வலது கை
அவரு நெஞ்ச தேச்சுவிடும்
சூட்டில் தினம் விழிப்பான்
எங்க ஊரு சூரியன்;
பத்துவீட்டு பாத்திரம் தேச்சு
பயமில்லா பெண்ணாக
பக்குவமாக பாத்து வளர்த்து
பட்டதாரியாக்கி மகிழ்ந்தாள்
படிக்காத என் தாய்;
செம்மண் பூசிய வீட்டைவிட்டு
சென்னையில் வேலை சேர்ந்தேன்
மாத்து துணி இல்லாம
மதிய சோறு திண்ணாம
வாடகை பகிர்ந்து தங்கி
சிறுக சிறுக சேகரிச்சு
சிமிண்டு வீடு கட்டி
ஆத்தா அப்ப சிரிப்பு
உயிரோடிருக்கும்போதே பாக்க
பசி மறந்து பாடுபட்டேன்,
ஆனந்தமா என் அம்மா
எங்க ஊரு கருப்பனுக்கு
புதுவீடு போகனும்னு
நேந்துகிட்டு சேத்த கா

மேலும்

கருத்துகள்

மேலே