பிரபு சுந்தரம் - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  பிரபு சுந்தரம்
இடம்
பிறந்த தேதி
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  19-Aug-2021
பார்த்தவர்கள்:  12
புள்ளி:  2

என் படைப்புகள்
பிரபு சுந்தரம் செய்திகள்
பிரபு சுந்தரம் - படைப்பு (public) அளித்துள்ளார்
19-Aug-2021 9:09 pm

குழந்தையை உறங்க வைக்க எண்ணி, அருகில் உறங்கிப் போகும் அன்னை போல்,
உன் நினைவு தவிர்க்க எண்ணி, எனை மறந்து போகிறேன்..

மேலும்

பிரபு சுந்தரம் - படைப்பு (public) அளித்துள்ளார்
19-Aug-2021 8:45 pm

கர்ப்பகிரக இருளில் எரியும் சிறு அகல்விளக்கு போல் உன் கைகள்..
சிறு ஒளி தானெனினும் அதுவே எனை கரை சேர்க்கும் கலங்கரை விளக்கம்..

மேலும்

கருத்துகள்

மேலே