Prakash.A.G. - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  Prakash.A.G.
இடம்:  Bangalore
பிறந்த தேதி
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  10-Sep-2012
பார்த்தவர்கள்:  52
புள்ளி:  0

என்னைப் பற்றி...

ஒரு தனியார் பள்ளியில் முதல்வராக பணியார்ற்றுகிறேன் .கவிதையில் ஆர்வம் உண்டு. எழுதவும் செய்வேன்.

என் படைப்புகள்
Prakash.A.G. செய்திகள்
Prakash.A.G. - செ.பா.சிவராசன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
22-May-2014 1:59 pm

கவலைகள் உனக்கிருந்தால் - மனிதா
கடவுளுக்கும் கொஞ்சம் கொடு...!

கனவுகள் கலைந்திருந்தால் - மனிதா
கதவுகளை மனதில் திறந்து விடு...!

முடிவுகள் தோல்வியென்றால் - மனிதா
முடியும் என நம்பி எழு...!

கரங்கள் சுமையென்றால் - மனிதா
சிறகாய் மாற்றி விடு...!

வரங்கள் வருமென்றால் - மனிதா
வருத்தம் எதற்கு விட்டு விடு...!

மேலும்

நன்றி கவிஞரே 01-Jul-2014 1:46 pm
மிகச்சிறந்த கருத்துக்கள் .நல்ல கவிநடை .வாழ்க . 28-Jun-2014 7:06 pm
நன்றி தோழி 28-Jun-2014 12:40 pm
மிக நன்று! 05-Jun-2014 7:46 am
Prakash.A.G. - மனு (public) சமர்ப்பித்துள்ளார்
25-May-2014 5:04 pm

சமீபத்தில் நிறையுற்ற தேர்தல் நம்மை சிந்திக்க வைத்துள்ளது .இந்த தேர்தல் முடிவுகள் மக்கள் பிரதிநிதி சட்ட திருத்தத்தின் அவசியத்தை வலியுறுதிஉள்ளது .அவை
1.தேர்தலில் போட்டியிடுபவர் அதே தொகுதியில் வசிப்பவராகவே இருக்கவேண்டும்.
2.ஒருவர் ஒரு தொகுதியில் மட்டுமே போட்டியிடவேண்டும் .
3.ஏற்கனவே ஒரு அவை உறுப்பினராக இருப்பவர் தேர்தலில் போட்டியிடக்கூடாது.
4. ஒரு உறுப்பினரின் ராஜினாமாவால் தேர்தல் நடத்தப்பட்டால் அதன் செலவை ராஜினாமா செய்தவர் ஏற்கவேண்டும் .
5.குற்ற பின்னணி உள்ளவர்கள் தேர்தலில் போட்டியிடக்கூடாது.
6.தேர்தல் முறைக்கேடுகளில் ஈடுபடுபவர் அடுத்து வரும் எந்த தேர்தலிலும் போட்டியிடக்கூடாது.
7.மத

மேலும்

Prakash.A.G. - vishalachi அளித்த மனுவை (public) பகிர்ந்துள்ளார்
10-May-2014 12:05 pm

petty corruption எனப்படும் குட்டி ஊழல்களை அறவே அகற்ற தேவையான செயல் திட்டங்களை உருவாக்க வேண்டும். கடந்த ஆண்டு தமிழ்நாட்டில் மட்டும் காவல் துறையின் குட்டி ஊழல்களின் எண்ணிக்கை மட்டும் 3899 கோடி. எனவே குட்டி ஊழல்களை அறவே அகற்ற வேண்டும்.

மேலும்

கருத்துகள்

மேலே