Prathip Parthypen - சுயவிவரம்
(Profile)


எழுத்தாளர்
இயற்பெயர் | : Prathip Parthypen |
இடம் | : Malaysia |
பிறந்த தேதி | : 02-Apr-1994 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 13-Jun-2013 |
பார்த்தவர்கள் | : 270 |
புள்ளி | : 32 |
கவிபாடும் நாயகன் அல்ல!!
கவிக்காக நாயகன்!!
என்றும் உன்னுடன் இருப்பேன் என்று சொல்ல தகாதவள்......
இன்னொருவன் காதலுக்கு என்றோ சொந்தமானவள்......
அந்த காதலின் பிறிவுக்கு இன்று பலியானவள்.....
அவனிடம் படைத்த அத்தனையும்
தரம் குறையாமல் என்னிடம் நீ படைத்தாய் .....
இன்னொரு முறையா ??? என்று என் காதல் மனம் கேட்க ...
அணு அணுவாய் தடுமாற விட்டாய் .....
உன் வடிவில் அவனை உணர்வதா .....
இல்லை.......
அவன் வடிவில் உன்னை உணர்வதா ...??
ஒன்றா இரண்டா !!! அவனுடன்
மறக்க தகாத சில விஷயங்களை .....
ஓரிரு உரையாடலில் ஆணியாய் குத்திவிட்டு சென்றுவிடுவாய் .....
என்ன செய்வேன் நான்........!!
சில கனம்
இமை அருகே உன் விழிகளிலே
வரும் கனவுகள்
இழந்திடலாகிடலாம் ................
மார்பினிலே உன் மனதினிலே
எழும் துடிப்புகள்
மௌனமாய் போய்விடலாம் ............
பார்க்கையிலே உன் பார்வையிலே
என் வெட்கங்கள்
நரைவில நேர்ந்திடலாம் ..............
சாரலிலே உன் தீண்டலிலே
மனம் பாய்வது
உயிர்விடலாகிடலாம் .................
நாள் முழுதும் உன் நினைவினிலே
உறவாடிடும் ஏக்கங்கள்
வாடிடலாம்............
பேசியிலே குரல் கேட்கையிலே
இன்னிசையொன்று
மெதுவாய் தொலைந்திடலாம் ................
உணர்வுகளால் நாம் செய்வதிலும்
ஒருவித ஒற்றுமை ..............
பிரிவொன்றைக் காட்